உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை பணம் மட்டுமே தீர்மானிக்காது... வைகோ நம்பிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக, திமுக கட்சிகளால் பணம் கொடுப்பது, ஆட்களை கடத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெறும். சில இடங்களில் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வாக்காளர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். பணம் மட்டும் பிரதானம் கிடையாது. பணம் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை தீர்மானிக்காது என நம்புகிறோம்" என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications