காரில் ரூ. 20 லட்சம் பிடிபட்ட விவகாரம்.. சேலம் பாஜக நிர்வாகி வீட்டில் அதிரடி ரெய்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி மெயின் ரோட்டில் கடந்த 26ம் தேதி இரவு அஸ்தம்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பாஜக நிர்வாகியின் கார் ஒன்றில் ரூ.20.5 லட்சம் ரொக்கம் சிக்கியது. அதில் ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும். அதனைத் தொடர்ந்து அந்த காரில் இருந்த பெரமனூரை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளரும், பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளருமான அருண், அவரது நண்பர் சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த யுவனேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் பணத்திற்குரிய உரிய ஆவணங்கள் இல்லாததால், கைப்பற்ற பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருண் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
More From
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!









Click it and Unblock the Notifications