தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசரின் மகன் குடிபோதையில் போலீசாருடன் தகராறு - வைரல் வீடியோ
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் சென்னையில் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் சென்னையில் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், ராகேஷ், 40. பாரத ஸ்டேட் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஞாயிறன்ற இரவு பணி முடிந்து, வீட்டிற்கு அண்ணாநகர் - 2வது அவென்யூ வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த, சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது, நான்கு வாலிபர்கள், ராகேஷை வழிமறித்து, தாக்கி உள்ளனர். உடனே அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார், மேலாளரை தாக்கிய, நான்கு பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசருடைய மகன் விஷ்ணு மற்றும் அவரது நண்பர்கள் என, தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரும், சாதாரண வழக்குப்பதிவு செய்து, அவர்களை விட்டு விட்டனர்.
திருநாவுக்கரசரின் மகன் குடிபோதையில் போலீசாருடன் தகராறு - வீடியோ
மதுபோதையில் போலீசாருடன் தகராறு செய்த தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசரின் மகன் விஷ்ணு pic.twitter.com/egdbMgW092
— Oneindia Tamil (@thatsTamil) December 20, 2016
சாலையில் தடுத்து நிறுத்திய போலீசாரிடம் திருநாவுக்கரசரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications