புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி..வீடியோ

    வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகிவிட்டனர்.

    புளோரிடா மாகாணத்தில் யோகா கிளப் உள்ளது. இங்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர் திடீரென நுழைந்தார்.

    2 dead after Gun man open fire in Florida

    [பாத்ரூம் போனேனா.. குழந்தை பொறந்திருச்சு.. சிசுவை வாளியில் போட்ட கொடுமைக்கார பெண்! ]

    அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் இருவர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில் அந்த மர்மநபர் தன்னை தானே சுட்டுக் கொல்லவும் முயற்சித்தார். இதையடுத்து போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+