கோகுலாஷ்டமி.. விநாயகர் சதுர்த்தி.. செப்டம்பரில் என்னென்ன விஷேசங்கள் விரத நாட்கள்!
மதுரை: செப்டம்பர் மாதத்தில் கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி தொடங்கி பல முக்கிய விஷேச நாட்கள் வருகின்றன. ஆவணி மாதமும் புரட்டாசி மாதமும் இணைந்த செப்டம்பர் மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன என்று பார்க்கலாம்.
செப்டம்பர் 3: மகா சங்கடஹர சதுர்த்தி. கணபதியை பூஜை செய்து வழிபட நன்மைகள் நடைபெறும். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட நல்ல நாள்.

செப்டம்பர் 6 : கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணன் அவதார தினம் ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார் என்கின்றன புராணங்கள்.
செப்டம்பர் 8: சட்டமுனி சித்தர் ஜெயந்தி விழா
செப்டம்பர் 10: காமீகா ஏகாதசி பெருமாள் கோவிலில் சென்று துளசி மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
செப்டம்பர் 14: சர்வ அமாவாசை
செப்டம்பர் 18: விநாயகர் சதுர்த்தி. முழு முதல் கடவுளான விநாயகப்பெருமானின் அவதார தினம். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். புரட்டாசி மாத பிறப்பு.
செப்டம்பர் 20: ரிஷி பஞ்சமி விழா. சப்த ரிஷிகளை விரதமிருந்து வணங்க ஏற்ற நாள்.

செப்டம்பர் 21: மகாலட்சுமி விரதம் ஆரம்பம்.
செப்டம்பர் 22: கேதாராஷ்வரர் விரதம் ஆரம்பம்.
செப்டம்பர் 23: புரட்டாசி சனிக்கிழமை விரதம்
செப்டம்பர் 26: திருமூலர் சித்தர் ஜெயந்தி
இந்த நாட்களை உங்களின் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப விரதமிருந்து இறைவன் அருளை பெறுங்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications