நடிகர் சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன "மகள்” வரலட்சுமி.. "வெளிப்படையாக” ராதிகாவின் கமெண்ட்
சென்னை: நடிகர் சரத்குமார் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அதிகமான ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சரத்குமாருக்கு அவருடைய மகள் வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
அதற்கு ராதிகா சரத்குமார் பதில் கொடுத்திருக்கிறார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு திறமைகளை கொண்ட நாயகனாக தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் சரத்குமார் 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகர்களில் ஒருவர். அதோடு இப்போது உள்ள 2k கிட்ஸ்களும் பெருமையாக பார்க்கும் அளவிற்கு இப்போதும் இளமையோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதனாலேயே கோலிவுட்டின் சுப்ரீம் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர் இன்று தன்னுடைய 69ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இன்றும் அதிகமான ரசிகர்கள் சரத்குமாருக்கு இத்தனை வயது ஆகிவிட்டதா? என்று தான் வியப்போடு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக சரத்குமாருக்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்த போடா போடி திரைப்படத்தில் இடம் பெற்ற, "அப்பன் மவனே வாடா" என்ற பாடலை வைத்து தான் தன்னுடைய தந்தையோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அத்தோடு அந்த போஸ்ட்டுக்கு," எல்லாம் உன்னை சுற்றி வருவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு ஆனால் உங்கள் விஷயத்தில் அது நடக்கிறது".
எங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் எல்லாமே உங்களை சுற்றி இருக்கிறது அப்பா, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் எங்கள் பிரபஞ்சத்தின் மையமாக இருப்பதற்கு நன்றி. ஹேப்பி பர்த்டே என்று கூறியிருக்கிறார். அதற்கு நடிகை ராதிகா சரத்குமார் "So cute" என்று கூறியிருக்கிறார். அதற்கு கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்திருக்கிறது. தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications