ஒரு வழியா ஜிபி முத்துவுக்கு அந்த வார்த்தை புரிஞ்சிடிச்சி.. லிஸ்ட்ல கொண்டு வாங்க ஆர்வத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசன் முதல் வார எலிமினேஷன்க்கு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களைப் பற்றி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எலிமினேஷன் என்றால் என்னவென்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்த ஜி பி முத்துவுக்கு அதன் அர்த்தம் இப்போது புரிந்து விட்டது என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இப்போது புரிஞ்சிடுச்சி
பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் முதல் எலிமினேஷன் ரவுண்டுக்கான நாமினேசன் நடந்து வருகிறது. இதில் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களின் கேரக்டர்களை குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களும் நாமினேஷன் செய்து வருகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட்களில் கிண்டல் செய்து வருகிறார்கள். அதில் பலரும் கூறும் வார்த்தை ஜிபி முத்துவுக்கு எலிமினேஷன் என்றால் என்னவென்று தெரியவில்லையே என்று கேட்டுக் கொண்டிருந்தவருக்கு இப்போது புரிய வைத்து விட்டார்கள். இனி தலைவரின் ஆட்டம் வேற மாதிரி மாறப்போகுது என்று கூறி வருகிறார்கள்.

தனலட்சுமிக்காக வெயிட்டிங்
இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் ஜி பி முத்து விடம் தனலட்சுமி தகராறு செய்ததால் தனலட்சுமியின் பெயரை எலிமினேஷன் லிஸ்டில் கொண்டு வந்து விடுமாறு கேட்டு வருகிறார்கள். தனலட்சுமி பெயர் எலிமினேஷன் வந்தால் தான் தெரியும் ஜி பி முத்துவின் ஆர்மியின் பலம் என்று பல்வேறு கருத்துக்கள் பறந்து வருகிறது. தனலட்சுமிக்கு கமல் அறிவுரை கூறியிருந்தாலும் அவருடைய கேரக்டர் அப்படியேதான் இருக்கிறது என்று பொதுவாக ஜி பி முத்துவின் ரசிகர்கள் கூறும் ஒரே குற்றச்சாட்டாக இருந்து வருகிறது .

அசல் கோளாரை விட்டு விடவில்லை
தனலட்சுமி மற்றும் அல்லாமல் இந்த எலிமினேஷன் லிஸ்டில் அசல் கோளார் பெயர் வந்து விட வேண்டும் என்று சிலர் ஆர்வத்தோடு கருத்துக்களில் காத்திருக்கின்றனர். அசல் கோளார் ஆரம்பத்திலேயே ஆயிஷாவுடன் பிரச்சனை ஏற்பட்டது. பின்பு சக போட்டியாளர்களிடம் இவர் இன்னும் அதிக அளவில் நெருக்கம் காட்டவில்லை. பெண் போட்டியாளர்களிடம் இவர் அதிகமாக பேசுகிறார் என்று நெட்டிசன்கள் தங்களுடைய பொறாமையை கருத்துகளில் காட்டுகிறார்கள்.

வித்தியாசமான ஆசைதான்
ஜி பி முத்து இன்றைய முதல் ப்ரோமோ வில் தான் நாமினேஷன் செய்வது குயின்ஸி அவர் பிடிச்சவங்க கிட்ட மட்டும் இரண்டு மூணு பேரு இடம் பேசிக்கொண்டு அப்புறம் ஜாலி இல்லாமல் இருக்கிறார். அதனால் அவரை நாமினேஷன் செய்வதாக ஜிபி முத்து கூறியதால் ஜிபி முத்துவின் தீவிரமான ரசிகர்கள், அண்ணன் சொல்வதை செய்து காட்ட வேண்டும் என்று ஆர்வத்தோடு குயின்ஸியின் மீது பகையை காட்டி வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இதற்கு முன்பு ஒளிபரப்பான பிக் பாஸ் நான்காவது சீசனில் ஆரியை சக போட்டியாளர்கள் நாமினேஷன் செய்தாலும் அவரை ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் காப்பாற்றி வந்தது போல ஜிபி முத்துவை சக போட்டியாளர்கள் நாமினேஷன் செய்ய வேண்டும். அவரை நாங்கள் ஓட்டு போட்டு காப்பாற்றுவோம் என்று கூறி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications