எதிர்நீச்சல் ஜனனியின் "லிப்லாக்" வீடியோ.. கூட இருக்கும் முக்கிய பிரபலம்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. காரணம் இந்த சீரியல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக இருந்து வருகிறது.
இதில் கதாநாயகியாக நடிகை மதுமிதா, ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் எதிர்நீச்சல் சீரியலுக்கு முன்பு சில தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமடைந்து இருக்கிறார்.

அதன் மூலமாகத்தான் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் ஜனனி பிரபல நடிகரோடு லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாகவே பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் மதுமிதா தற்போது தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பெங்களூரை சேர்ந்தவர் தான். இருந்தாலும் ஆரம்பத்தில் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாதாம். ஒருமுறை தன்னுடைய அப்பாவின் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து சுற்றுலா சென்று இருக்கும்போது அவர்கள் தான் மதுமிதாவின் அப்பாவிடம் உன் மகள் நடிக்க போகலாம் என்று கூறினார்களாம். அதை தொடர்ந்து தான் மதுமிதா நடிப்பதற்காக சில முயற்சிகளை எடுத்து இருந்தாராம்.
அந்த நேரத்தில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்திருக்கிறது.. ஆடிஷன் போகும்போது ரொம்பவே பயத்தோடு இருப்பாராம். ஜனனி ஒவ்வொரு முறையும் தனக்கு கொடுக்கும் வசனங்களை வீட்டிலிருந்து ஆடிஷன் போகிற இடம் வரைக்கும் மனப்பாடம் செய்து கொண்டுதான் ஆரம்பத்தில் போயிருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் இவருக்கு தெலுங்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வந்த வாய்ப்பை விடாமல் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இயக்குனர் திருச்செல்வர் இயக்கத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் நடிக்க வேண்டுமா இல்லையா என்று பெரிய அளவில் யோசித்துக் கொண்டிருந்தாராம். பிறகு திருச்செல்வம் சீரியல்கள் பற்றி தெரிந்து எதிர்நீச்சல் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். இப்போது தமிழ் ரசிகர்கள் தனக்கு கொடுக்கும் வரவேற்பை பார்க்கும்போது நல்ல வேலை இந்த வாய்ப்பை மிஸ் பண்ண வில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சில தினங்களாக இவர் பற்றிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. இவர் தெலுங்கு சீரியல் ஒன்றில் கதாநாயகனோடு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் இது நம்ம ஜெனனியா இப்படி பண்ணியிருக்காங்க என்று அதிர்ச்சியோடு கமெண்ட் செய்து வருகிறார்கள். காரணம் எதிர்நீச்சல் சீரியலில் இவர் அமைதியின் சொரூபமாக இருப்பதாலே இவர் இப்போது முத்தம் கொடுப்பது போன்ற வீடியோவை பார்த்ததும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications