நம்ம அறிவுமணியா இது.. கண்ணில் எண்ணெய் ஊத்தி பார்க்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்ப கொஞ்ச நாளாகவே சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்கள்.

திரையில் இவர்கள் நடிப்பதற்கும், இவர்கள் இப்போது போட்டு வரும் போட்டோஸ்களையும் பார்த்தால் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. அப்படி ஒரு கான்டிராஸ்ட் இருக்கு.

அவ்வளவு ஒரு வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். லாக் டவுன் டைம்ல கடுப்பாகி வெறுப்புடன் இருப்பவர்களுக்கு இப்படித்தான் ஏதாவது செய்து போரடிப்பதிலிருந்து தப்ப வேண்டியுள்ளது.

 காவியா

காவியா

அந்த வகையில் ரசிகர்களுக்கு இது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவியாவும் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். தன்னோட செல்லச் செல்ல குறும்பால பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

 சமத்து பாப்பா

சமத்து பாப்பா

காவியாவை, எல்லோரும் ரொம்ப சின்ன பொண்ணு என்று தான் நினைத்திருந்தார்கள். ஆனா இப்போ சமூகவலைத்தளங்களில் இவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் இருக்கிறார்கள். பார்ரா பாப்பாவை என்று அத்தனை பேரும் மூக்கில் விரலை வைக்கிறார்கள்.

 மகிழ்ச்சிதான் கொண்டாட்டம்தான்

மகிழ்ச்சிதான் கொண்டாட்டம்தான்

படப்பிடிப்பு இல்லாத இந்த நேரத்துல நடிகைகள் எல்லாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களின் மனதில் தங்களின் முகங்கள் மறந்து விடாதவாறு போட்டிபோட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் கொண்டாட்டம்தான்.

 என்ன போஸ்டா சாமி

என்ன போஸ்டா சாமி

இவர் இந்த சீரியலில் நாயகனின் தங்கையாக நடித்து இருப்பார். இந்த சீரியலில் ரசிகர்கள் இவரை காவியா அறிவுமணி என்றுதான் அழைக்கிறார்கள். இப்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் வேற லெவல் லைக்குகளை பெற்றிருப்பது தான் ஹைலைட். தாவணி கட்டி கிட்டு இடுப்பு தெரியற மாதிரி இவர் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை சூடேற்றி பெருமூச்சு அடைய வைக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+