மணக்கோலத்தில் மணிமேகலை ஹூசேன்... அடடா காதலர்களை உசுப்பு ஏத்துராங்களேப்பா
சென்னை: காதலிக்கிறது எல்லாம் பெருசு இல்ல திருமணம் முடிந்தாலும் அந்த காதல் குறையாம வாழனும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மணிமேகலை ஹூசேன் ஜோடி கலக்கியிருக்கிறார்கள்.
Recommended Video
வெளியில் பார்க்கும்போது இன்னும் குழந்தைகள் போல அடித்துக் கொண்டும் ஜாலியாக கலாய்த்துக் கொண்டு இருக்கும் இவர்களை பலருக்கும் பிடித்துப் போய்விட்டதாம்.
கலக்கலாக இவர்கள் போட்டிருக்கும் ஆட்டம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காதல் ஜோடி
மதங்களை கடந்த.... மணிமேகலையின்.... மணவாழ்க்கையில்... மகிழ்ச்சி பொங்க.... மஞ்சள் நிற புடவையில்.... மணமகள் கோலத்தில் அவர் போட்டுள்ள வீடியோ, காலங்கள்.. கடந்தாலும்.., காதல் குறையாமல்... அவர்கள் இருப்பதை காட்டுவதோடு மட்டுமின்றி... காதல் திருமணம் செய்தவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருப்பதாக உள்ளது.

நான்- ஸ்டாப் பேச்சு
கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம்..! இருக்கும் அளவிற்கு மியூசிக் சேனல்கள்.. மூலம் விஜே கள்... புகழ் பெற்றிருந்த காலகட்டத்தில்.., தன் நான்-ஸ்டாப் பேச்சால், க்யூட்டான ஆட்டிட்யூட்டாலும்... குறிப்பிடத்தக்க ரசிகர்கள் வட்டத்தை கவர்ந்து வைத்திருந்தவர்..! தான் சன் நெட்வொர்க்கின் விஜே மணிமேகலை..' தான் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அடிக்கடி அந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட 'மொட்ட சிவா கெட்ட சிவாடா' என்ற படத்தில் வந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் உடன் ஆடிய ஒருவரின் ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. பேஸிகாகவே டான்ஸ் விரும்பியான மணிமேகலை...தானும் மீடியா ஃபீல்டில் இருந்ததால் அந்த நபரை எப்படியாவது பாராட்ட வேண்டு, என்று மிகவும் கஷ்டப்பட்டு மொபைல் நம்பரை தேடிப்பிடித்து.., கால் செய்து பாராட்டியிருக்கிறார். எதிர்முனையில் பேசிய அந்த டான்ஸர் மணிமேகலை சன் மியூசிக்கில் பெரிய செலிபிரிட்டி ஆக இருந்தாலும்.., அந்த நேரத்தில் பிஸியாக சூட்டில் இருந்ததால்.. பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் செய்யவில்லையாம்...!

காதலுக்கு வீட்டில் சம்மதிக்கவில்லை
கொஞ்சமும் மனம் தளராத மணிமேகலை விடாமல் முயற்சி செய்து... போன் பேசியே.. நேரில் மீட் பண்ணுமளவிற்கு...! காதலை டெவலப் செய்து இருக்கிறார். அந்த டான்ஸர் வேறுயாருமில்லை.. அவர்தான் மணிமேகலை காதல் கணவர் ..ஹுசேன்' வேற்று மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக.. மணிமேகலையின் காதலை அவரது வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.. இதனால் வீட்டைவிட்டு வெளியேறி தன் காதலன் ஹுசேன் குடும்பத்தினருடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை. தற்பொழுது வரை தனது பெற்றோர்களுடன் எவ்வித தொடர்பும் இன்றி..தன் காதல் கணவருடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகிறார் மணிமேகலை..

காரணம் காதல்தான்
மதத்தை காரணம் காட்டி தன் காதலை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் முன்.. நல்ல நிலையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்த.. மணிமேகலை விஜே வாக மட்டுமின்றி..,மீடியா சம்மந்தமாக கேமரா முன்னால் இருக்கும் அத்தனை துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி ஒரு கலக்கு.. கலக்கி.. வருகிறார்.. தன் காதல் கணவர் சப்போர்ட்டுடன் ஒரு யூடியூப்' சேனல் துவங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.. எதை எதையோ காரணம்காட்டி பிரிந்து செல்லும் ஸ்டார் ஜோடிகள் மத்தியில்.. தாங்கள் இவ்வளவு மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாக இருப்பதற்கு காரணமே... காதல்' தான் என கூறும் இந்த ஜோடிகளை நெட்டிசன்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications