காலை மடக்கி.. இப்படி ஒரு பார்வை.. அப்படி ஒரு வெட்கம்.. வியர்க்க வைக்கும் பவித்ரா!
சென்னை : புடவை கட்ட மறந்து பாவாடை சட்டையில் வந்த பவித்ராவை பார்த்ததும் ரசிகர்களுக்கு போதை ஏறி போச்சாம்.
வளைவு நெளிவுகளை துல்லியமாக காட்டி சிலுசிலுப்பை கூட்டி விட்டார் என்று கொஞ்சவும் தவறவில்லை. சமீபத்திய ஸ்டில்களில் இதுதான் ரொம்ப ஸ்டைலிஷ் என்பது ரசிகர்களின் தீர்ப்பாகும்.
இவருடைய சமையலுக்கு அடிமையாகாத ரசிகர்கள் கூட இந்த அழகுக்கு அடிமையாக மாறி விட்டார்கள் என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.

அல்டிமேட் அழகு
குட்டையாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் உயரத்தில் இருக்கும் பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் அணுஅணுவாக ரசித்து வருகின்றனர். அதுவும் இதுவரைக்கும் இல்லாத வகையில் மாடர்ன் உடையில் செமையாக வந்து இறங்கியிருக்கிறார். இவருடைய அல்டிமேட் அழகினை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் விழி அசைக்க மறந்துபோய் இருக்கிறார்களாம்.

மனம் கவர்ந்தவராச்சே
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். சீரியல்களில் அழுகை சீன்களை பார்த்து போரடித்து போன ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் தான் இது முடிவடைந்தாலும் அதில் கலந்து கொண்டவர்களை ரசிகர்கள் ரொம்பவே தேடி வருகிறார்கள். அதுவும் பவித்ரா லட்சுமிக்கு இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பு தான்.

இணையத்தில் பிஸி
இளைஞர்கள் பலரின் கனவுக்கன்னியாகவும் கிரஸ்ஷாகவும் வலம்வரும் பவித்ரா லட்சுமிக்கு தினமும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பிசியாக இருந்து வருகின்றனர். அதனால் தான் இவருக்கு ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் பாலோவர்ஸ் அதிகமாக இருந்து வருகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம்
சினிமாக்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய கனவாக இருந்தாலும் ஷார்ட் பிலிம் களில் தான் இப்போதைக்கு நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வாரா என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு பவித்ரா எந்த பதிலும் சொல்லவில்லை.

அது மட்டும் தனியா தெரியுதே
நடிகையாக மட்டுமல்ல மாடலாகவும் இருந்து வரும் இவர் தற்போது ஒரு மாடலின் போட்டோ சூட்டை எடுத்து இருக்கிறார். அதில் மார்டன் உடைகளில் இடுப்பு தெரிய வளைந்து நெளிந்து முகத்தை இறுக்கமாக வைத்து போட்டோ எடுத்திருக்கிறார். எப்போதுமே போட்டோவில் இவர் சிரித்த முகமாக பார்த்த ரசிகர்கள் இந்த ஆட்டிட்யூட் பார்த்து கொஞ்சம் பயந்து போய் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications