கை இங்கே கால் அங்கே.. நெறிய வைத்த ரம்யா பாண்டியன்.. தாறுமாறு போட்டோஷூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறுக்கமான வெள்ளை உடையில் கைகால்களை அங்குமிங்குமாக வளைத்து நெளித்து பார்ப்பவர்களை கிக் ஏற்றி மாஸ் காட்டிய ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ சூட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இவர் ஜோக்கர் திரைப்படத்தில் அறிமுகமாகி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் முதல் திரைப்படத்தில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் அடுத்த பட வாய்ப்புக்காக போட்டோசூட்டில் குதித்தார்.

அனைவரும் மாடர்ன் உடையில் கலக்கி கொண்டிருக்கும் போது இவர் இடுப்பு மடிப்பு தெரிய புடவையில் போட்டோ சூட்டை எடுத்து பலரையும் மயக்கி விட்டார்.

குக் வித் கோமாளி பிரபலம்

குக் வித் கோமாளி பிரபலம்

அதற்குப் பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தது .இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார் .இவருக்கும் புகழுக்கும் காமினேஷன் செட் ஆனதால் பலரும் இந்த ஜோடியை ஆதரித்து வந்தனர் .இதனால் இவருக்கு சின்னத்திரையிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர்.

இன்ஸ்டாவில் கலக்கல்

இன்ஸ்டாவில் கலக்கல்

இவருக்கு சினிமாக்களையும் தாண்டி சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இவருடைய இன்ஸ்டாகிராமில் இப்ப வரைக்கும் 2.3 மில்லியன் பாலோவர்ஸ் இருந்து வருகின்றனர் .இவர் 552 போஸ்ட் போட்டிருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் லைக்களையும் கமெண்டுகளையும் அள்ளிக் கொட்டி வருகின்றனர் .

பிக் பாஸ்

பிக் பாஸ்

இதனை பார்த்த பிக்பாஸ் இவரை பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தது .இந்த நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் செம வைரலாக மாறிவிட்டார் .பொதுவாக ஒரு நடிகை என்றால் அவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகமாக இருப்பார்கள் .ஆனால் இவருக்குத்தான் பெண் ரசிகைகளும் பேராதரவை கொடுத்து வருகின்றனர். அதனால் தான் இவர் பிறந்த நாளுக்கு பெண் ரசிகர்கள் இவருடைய கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணி வேற லெவல் லில் அசத்தி விட்டனர்.

ரம்யாவின் யோகா

ரம்யாவின் யோகா

தற்போது யோகா தினத்தை முன்னிட்டு நடிகைகள் பலரும் யோகா செய்து தங்களுடைய திறமையை வெளிக் காட்டி வருகின்றனர் .சினிமா நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகளும் நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என யோகா போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த போட்டோ ஷூட்டில் நான் தான் எல்லோருக்கும் முன்னோடி என்று கலக்கி வருகிறார்.

எப்படி என் போட்டோஷூட்

எப்படி என் போட்டோஷூட்

இந்தப் போட்டியில் நான் இல்லாமல் போனால் எப்படி என ரம்யா பாண்டியனும் தன்னுடைய பங்குக்கு ஒரு போட்டோ சூட்டை போட்டுவிட்டார். கடற்கரையில் வெள்ளை உடையில் விதவிதமாக யோகா செய்து அப்படியே போட்டோ எடுத்து சுடச்சுட இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஹாட்டின்களைகாற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+