இதுக்கு சேலைன்னு ஒன்னு கட்டவே வேண்டாமே.. மொத்தமா தெரியுது.. சலசலத்த சாக்ஷி!
சென்னை: திரைப்படங்களில் நடித்து பிரபலமானதைவிடவும் சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.
இவரது சேலை கட்டும் ஸ்டைலே தனிதான்.. சேலையை கட்டி இருந்தாலும் அதில் கவர்ச்சியை தூக்கலாக காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதை பலர் விமர்சித்தாலும் கூட பலர் வந்து வந்து பார்த்து சந்தோஷிக்கவும் செய்கின்றனர்.
சாக்ஷி தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் வழக்கம் போல இரு விதமாக கமெண்ட்டுகளை கொட்டிக் கொண்டுள்ளனர். ஆனால் வழக்கம் போல சாக்ஷியின் ரியாக்ஷன் புன்னகை மட்டுமே.

சாக்ஷியின் போட்டோஷூட்
எல்லா நடிகைகளும் கையில் எடுத்திருக்கும் ஒரு ஆயுதம் போட்டோ ஷூட் தான் .சினிமா நடிகைகளும் சரி சீரியல் நடிகர்களாக இருந்தாலும் சரி தங்களால் முடிந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு போட்டோஷூட்டை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்கு பல நடிகைகளுக்கும் கடும் போட்டா போட்டியே நடக்கிறது.

பாலைவனச் சோலை
நேரம் தவறாமல் ஒரே நேரத்தில் போஸ்ட் போட்டாலும் சரி, கவர்ச்சி புயலாக மாறி விதவிதமாக போட்டோ ஷூட்டில் நடத்தினாலும் சரி தனக்கான ரசிகர்களை தவற விடக்கூடாது என்பதிலும் ரசிகர்கள் மனதிலிருந்து நாம் மறந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள் நடிகைகள். அந்த மாதிரிதான் சாக்ஷி அகர்வால் சினிமாக்களில் நடித்து பிரபலமானதை விடவும் தற்போது போட்டோஷூட்டினால் பிரபலமடைந்து வருகிறார்.

கேஷுவல்
ஒருவர் உச்சத்தில் இருந்தாலே பலர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் பலர் தூற்றவும் செய்வார்கள். அதுபோலத்தான் இவரை பல ரசிகர்கள் ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். பல நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று தன்னுடைய பாணியில் இருந்து சிறிதும் பின்வாங்காமல் தினமும் அதகளம் செய்து கொண்டிருக்கிறார் சாக்ஷி.

பிட்டா இருக்காரே
ஆரம்பத்தில் சாக்ஷி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்களை பார்த்ததும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு போட்டோஷூட்டிலும் கவனத்தைச் செலுத்தி இருக்கிறார். காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த பிறகு ரசிகர்களுக்கு ஓரளவிற்கு தெரிய ஆரம்பித்தார். அதன்பிறகுதான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் பிரபலம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதன்பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது .ஆனால் அந்த வீட்டிற்குள் சாக்ஷியால் ரொம்ப நாட்கள் இருக்க முடியவில்லை . வெளியே வந்த பிறகு தான் இவருடைய ஆட்டம் ஆரம்பித்தது. எப்படியாவது சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் இவர் அதற்காக புசுபுசுவென்று இருந்த தன்னுடைய உடம்பை எக்சர்சைஸ் மூலம் குறைத்து பிட்டாக மாறி இருக்கிறார்.

அழகுக்கு அழகு
தன்னுடைய உடலை குறைத்த பிறகு, தன்னுடைய அழகிலும் கவனத்தை செலுத்தி விதவிதமான போட்டோஷூட்டினால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் இவர் அதிகப்படியான கவர்ச்சியை காட்டி வருகிறார். இது சில ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து இருக்கிறது. இருந்தாலும் பல ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் நானும் தாராளமாக என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு சப்போர்ட்டிவாக இருக்கிறார் சாக்ஷி.

எனக்கு பிடிச்சதை செய்வேன்
அவர்களுக்கு எது தேவையோ, எது பிடித்திருக்கிறதோ அதை போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர்கள் இவர் போஸ்ட் போட்டதுமே கமெண்ட்டு குவித்து வருகிறார்கள். தற்போது இவர் என்னுடைய அம்மாவின் ஓல்ட் சரி என்று ஒரு சேலையை கட்டிக்கொண்டு குழந்தை போல போஸ் கொடுத்திருக்கிறார். பார்க்கவே படு சூப்பராக இருக்கிறது.

மறைச்சிருக்கலாம்ல
அதை பார்த்ததும் இவரை கலாய்க்கும் நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்த்து தள்ளுகிறார்கள். அதுவும் இரட்டை அர்த்தத்தில் வேறு. அதற்கு சிலர் வந்து சாக்ஷிக்கு ஆதரவாக கமெண்ட் போட என்று அந்த பக்கமே களேபரமாக உள்ளது. உண்மையில் படு ஹாட்டாதான் இருக்கு படம். மறைக்க வேண்டியதை கொஞ்சம் போல மறைச்சிருக்கலாம் என்றும் சிலர் செல்லமாக கமெண்ட் விட்டுள்ளனர்.

பிளவுஸ் போடலையா
சேலை சரி எதற்கு பிளவுஸ் போடாமல் வந்தீர்கள். உள்ளாடையோடு சேலைகட்டும் நாலுமணி நடிகையை போல நீங்களும் காப்பி அடித்து இருக்கிறீர்களா என்று கலாய்த்து வருகிறார்கள். என்ன சொல்லுங்க, சாக்ஷியோட தில்லே தனிதான்.. யார் எப்படி விமர்சித்தாலும் தன் பாதையில் ஜாலியாக போய்க் கொண்டே இருக்கிறார். அதுதான் அவரது ஸ்டைலும் கூட. அவரது குணமும் அப்படித்தான். இரும்புப் பெண்.. அதிலும் காலாவில் நடித்த பிறகு அவர் முழுமையான தில் வாலாவாக மாறிப் போயிருக்கிறார். !












Click it and Unblock the Notifications