சன் டிவியில் முடிவுக்கு வரும் 3 சீரியல்கள்? காரணம் இதுதானா? அட இந்த சீரியலுமா? அப்போ வருத்தம் தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முக்கிய சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது வெளியாக இருக்கிறது.
அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதுவும் மிஸ்டர் மனைவி சீரியல், செவ்வந்தி சீரியல் மற்றும் அன்பே வா சீரியல் என மூன்றும் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு பெற்று விடுகிறது. பல வருடங்களாக சன் டிவி தனக்கென்று சின்னத்திரை ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது.
அதனாலயே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் செய்திகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் மத்தியில் எப்போதும் தனி இடம் இருக்கிறது. சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் புதியது புதியதாக தொடங்கி வந்தாலும் சன் டிவி இடத்தை எந்த சேனலாலும் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும், நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர். எப்போதுமே டிஆர்பி யின் டாப் 10 இடங்களில் முதல் ஐந்து இடங்கள் அதிகமாக சன் டிவி தான் பிடித்துக் கொள்கிறது. அந்த வகையில் டாப் 10 சீரியல் வெளியில் இருக்கும் ஒரு சில சீரியல்கள் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிலும் மிஸ்டர் மனைவி சீரியல், அன்பே வா சீரியல் மற்றும் செவ்வந்தி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். ஏற்கனவே மிஸ்டர் மனைவி சீரியல் மற்றும் அன்பே வா சீரியல் டிஆர்பி குறைய தொடங்கியிருப்பதால் அதனால் தான் சீரியல் திடீரென்று முடிவுக்கு வருகிறதா என்றும் கேள்விகள் குவிக்கிறது.

அதே நேரத்தில் இந்த மூன்று சீரியல் களுக்கு பதிலாக எந்த சீரியல் ஒளிபரப்பாக போகிறது என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் சேனல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் கூறவில்லை. அதே நேரத்தில் மூன்று புதிய சீரியலுக்கான ப்ரோமோ இன்னும் வெளியாகாத நிலையில் அதற்காக வெயிட் பண்ணி பார்ப்போம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications