Sundari Neeyum Sundaran Naanum serial: செம கல்யாணம்ங்க.. நீங்களும் பார்க்கப் போறீங்களா?
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடக்கப் போகும் ஒரு கல்யாணத்துக்கு, இன்னொரு சீரியல் குடும்பமான பொண்ணுக்கு தங்க மனசு கலந்துகொண்டு கல்யாணத்தை கொண்டாட இருக்காங்க.
சிறப்பு மெகா வாரம்னு இந்த கொண்டாட்டத்தை விஜய் டிவி வரும் வாரம்னு அறிவிச்சு ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.
இது ஒரு விளம்பர யுக்தி என்று சொன்னாலும், வியூவர்ஸை இழுக்கும் முயற்சி என்று கூட சொல்லலாம். இப்படி பல சமயம் செய்து விஜய் டிவி இதில் வெற்றியும் கண்டு இருக்கிறது.

சுந்தரன் நானும்
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடிகை லதா வேலுவின் பாட்டியாக நடித்து இருப்பதும், இவருக்கு பின்னால் ஒரு கதை இருப்பதாகவும் சீரியலை நன்றாகவே கொண்டு போகிறார்கள். இந்த சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் டிவி சீரியல் ஆர்வலர்கள் மத்தியில் மிக வேகமாகவே நல்ல ஒரு இடத்தை பிடித்து இருக்கிறது.

தங்க மனசு
விஜய் டிவியின் பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் ரேட்டிங்கில் ஒரு நல்ல இடத்தில் இல்லை என்பது உண்மைதான். இந்த சீரியலின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலின் புகழை உபயோகப்படுத்த திட்டமிட்டு இரு சீரியல்களின் சங்கமத்தை விஜய் டிவி ஒளிபரப்பத் திட்டமிட்டு உள்ளது.

வேலு தமிழ்
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலின் நாயகன் நாயகி இருவரும் காதலிச்சு பாட்டியின் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்துக்க இருக்காங்க. இந்த கல்யாணத்துக்கு வேலுவுக்கு எம்எல்ஏ சீட் தரேன்னு சொன்ன அரசியல்வாதி எதிரியாக வேறு இருக்கிறார்.

வேலு கல்யாணம்
தனது பெண்ணை வேலு கல்யாணம் செய்துக்க மறுத்துட்ட கோவத்தில் இருக்கும் அரசியல்வாதி இந்த கல்யாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவாரா இல்லை எந்த வித வயலென்ஸும் இல்லாமல் கல்யாண கொண்டாட்டங்கள் நல்ல படியாக நடக்குமா என்பதை பார்க்க தயராக இருங்க.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications