குக் வித் கோமாளி சந்தோஷோடு காதல் சர்வைவர் காயத்ரியின் விளக்கம்.. இது என்ன புது ட்விஸ்ட்
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் பரிச்சயமான காயத்ரி ரெட்டி தன்னை பற்றி வலம்வரும் வதந்திக்கு பதிலளித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சந்தோஷ் பிரதாப் பற்றி தன்னிடம் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு காயத்ரி கொடுத்த அதிரடி பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

வதந்திக்கு விளக்கம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான காயத்ரி ரெட்டி தற்போது தன்னிடம் அதிகமான ரசிகர்கள் கேட்கும் கேள்வி பற்றி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்த பதிலை தெளிவாக கொடுக்கவில்லையே இதனால் அப்படித்தான் இருக்குமோ என்று ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
காயத்திரி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சந்தோஷ் பிரதாப்புக்கு காதல் என்று கிசுகிசுப்பு சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதற்குத்தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குக்கான சந்தோஷ் பிரதாப்
வெள்ளித்திரையில் சார்பட்டா திரைப்படத்தில் அறிமுகமாகி ஒரு குத்துச் சண்டை வீரராக பலருக்கும் பரிச்சயமான சந்தோஷ் பிரதாப் தற்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு குக்காக களமிறங்கியிருக்கிறார். குத்துச்சண்டை வீரராக இருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு சமையல் செய்யும் குக்காக அறிமுகமானதும் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தற்போது பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்போது இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

மறையாத விளையாட்டு
விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் விளையாட்டு வீராங்கனையாக அறிமுகமான காயத்ரி ரெட்டி பின்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். இவர் கடைசிவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இவர் பாதியிலேயே வெளியேறி விட்டார். ஆனால் இவருடைய விளையாட்டு மட்டும் ரசிகர்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் பலர் இவர் சந்தோஷ் பிரதாப்பை காதலிக்கிறாரா?? என்று கேட்டு வருகிறார்களாம்.

மழுப்பலான விளக்கம்
தொடர்ந்து தன்னிடம் கேள்விகளால் நச்சரித்து வரும் ரசிகர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் 536 27 28 29 9 மக்கள் ஆர் யூ டேட்டிங் சந்தோஷ் பிரதாப் என்ற கேள்வியை தான் கேட்டு விட்டார்கள். ஆனால் உண்மையில் இவர் சந்தோஸை காதலிக்கிறாரா?? இல்லையா என்பதை பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமும் கூறவில்லை. இதனால் இவர்களுக்கு அப்படித்தான் இருக்குமோ?? என்று பலர் சந்தேகங்களை வலுவாக எழுப்பி வருகிறார்கள். போகிற போக்கில் ஒரு சிலர் இனி ஜீ தமிழ் விஜய் டிவியும் விரைவில் ஒன்று ஆகுமோ என்று கூட கேள்விகளை எழுப்பி விட்டு செல்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications