அப்படியே கையால் ஒதுக்கி.. ஒற்றைப் பார்வையால்.. கிறங்கடித்த வாணி போஜன்
சென்னை: எத்தனை பேர் விதவிதமான மாடல் உடையில் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் சேலை கட்டிக்கொண்டு தேவதையாக பளபளக்கும் முதுகை முழுசாக காட்டியபடி தன்னுடைய செல்லமான சிரிப்பினால் ரசிகர்களை கிறங்கடித்த தெய்வமகள் சத்யாவா இது என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.
சில நடிகைகள் பல திரைப்படங்களில் நடித்து அங்கு வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைப்பார் .
ஆனால் இதற்கு முழுதாக மாற்றமாக வாணி போஜன் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது . இவர் சீரியலில் சின்னத்திரை நயன்தாராவாக கலக்கி தற்போது வெள்ளித்திரையிலும் வளர்ந்து வரும் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .

முழு அழகில்
இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக அடிக்கடி இவர் தன்னுடைய அழகை முழுசாக காட்டிக் கொண்டிருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்ததும் பலபேர் மீண்டும் இந்த மாதிரி சேலையில் ஒரு போட்டோ ஷூட் நடத்துவீர்களா என கொஞ்சி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் போல தெய்வமகள் சீரியல் ஒளிபரப்பப்பட்டது.

தெய்வமகள் சத்யா
இந்த சீரியல் பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி விட்டது .இந்த சீரியலில் கதாநாயகியாகப் அதுவும் சத்யா கேரக்டரில் இவரைத் தவிர வேறு யாராலும் இந்த அளவிற்கு நடிக்க முடியாது. இப்படி சொல்லும் அளவிற்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்துவிட்டார் .

பொறுமை
தன்னுடைய அழகாலும் ,நடிப்பாலும் ,பொறுமையாலும், வீரத்தாலயும் இந்த பெண்களுக்கே தைரியத்தை ஊட்டும் கேரக்டராக இவர் கலக்கியிருப்பார் .அதனால்தான் இவருக்கு இந்த சீரியலுக்கு பிறகு பல சீரியல்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது .

நிகழ்ச்சியில் ஜட்ஜ்
அது மட்டுமல்லாமல் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் கலக்கி இருப்பார். இவரை வானி போஜன் என பலருக்கும் இப்ப வரைக்கும் தெரியாமல்தான் இருந்து வருகின்றனர். இவரை பொது இடங்களில் செல்லும்போது பல ரசிகர்கள் சத்யா என்று தான் அழைத்து வருகின்றனர் .

சினிமாவில் வாய்ப்பு
அதற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அங்கும் தனது திறமையை முழுமையாக காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் என்னதான் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருந்தாலும் தற்போது இவர் நடத்திய போட்டோ ஷூட் போட்டோஸ்கள் பார்த்ததும் பலர் ரசிகர்கள் தூக்கத்தை மறந்து தவித்து வருகின்றனர் .

வைரலாகும் க்யூட் படங்கள்
அந்த அளவிற்கு வைரலாக பரவி வருகிறது. பல ஆண்களுக்கும் பிடித்த கலரான சிவப்பு கலர் புடவையில் இவர் கலக்கலாக விதவிதமாக ரசிச்சு ரசிச்சு எடுத்த போட்டோக்களை ரசிகர்களும் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றன . இப்போது எடுத்து வெளியிட்ட போட்டோக்களும் கூட வைரலாகியுள்ளன. விரைவில் வாணி போஜன் ஒரு ஹாட்டஸ்ட் ஸ்டாராகி விடுவார் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications