Kerala Lottery: கேரளா காருண்யா லாட்டரி.. கொத்தாக ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டசாலி.. லக்கி நம்பர் இதுதான்
திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் இன்று காருண்யா KR-730 டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. ஒரு கோடி முதல் பரிசை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு வைக்கம் நகரில் வாங்கிய நபருக்கு பரிசு அடித்துள்ளது. பேபி லூயிஸ் என்ற ஏஜெண்ட் பரிசு விழுந்த லாட்டரியை விற்றுள்ளார். இன்றைய குலுக்கலில் பரிசு விழுந்த அதிர்ஷ்ட எண்களை பார்க்கலாம்.
கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இதேபோல் இரண்டாம் பரிசாக ரூ.30 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இது போக 100 முதல் 5,000 வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன.

கேரள லாட்டரி டிக்கெட்
இன்று கேரளாவில் காருண்யா KR-730 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது KJ 727880 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. வைக்கம் நகரில் BABY LOUIS - K 8549 என்ற ஏஜென்சியில் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் KK 380405 என்ற எண்ணுக்கும் மூன்றாம் பரிசு ரூ. 10 லட்சம் KK 733619 என்ற எண்ணுக்கும் அடித்துள்ளது. 727880 என்ற எண் கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசான ரூ.5000 வழங்கப்படும்.
நான்காம் பரிசு: ₹5,000:
0091, 1233, 1349, 1362, 1411, 3483, 3908, 4339, 4772, 5149, 5175, 5761, 6592, 6869, 7775, 7811, 8107, 9329, 9726
ஐந்தாம் பரிசு: ₹2,000:
0368, 1452, 1476, 2462, 2738, 8463
ஆறாம் பரிசு: ₹1,000:
0138, 0229, 0777, 1024, 1917, 1958, 4255, 4335, 4743, 5156, 5186, 5817, 6107, 6111, 6203, 6344, 7361, 8047, 8057, 8235, 8513, 8862, 9108, 9224, 9662
ஏழாம் பரிசு: ₹500:
0065, 0290, 0343, 0634, 0845, 1000, 1066, 1290, 1317, 1530, 1648, 1720, 1949, 2230, 2270, 2495, 2566, 2623, 2633, 2751, 2870, 3169, 3368, 3736, 3751, 3956, 4144, 4199, 4504, 4559, 4584, 4665, 4693, 4827, 5091, 5225, 5461, 5511, 5678, 5684, 5792, 6099, 6109, 6326, 6778, 7011, 7145, 7324, 7364, 7564, 7762, 7783, 8002, 8049, 8233, 8274, 8434, 8873, 8893, 8948, 8986, 8987, 9092, 9145, 9202, 9243, 9250, 9297, 9309, 9476, 9544, 9568, 9601, 9727, 9728, 9927
எட்டாம் பரிசு: ₹200:
0084, 0162, 0249, 0280, 0311, 0356, 0366, 0741, 0762, 0918, 1259, 1439, 1480, 1497, 1725, 1866, 1961, 2004, 2049, 2092, 2272, 2336, 2385, 2570, 2698, 2795, 3018, 3070, 3313, 3422, 3562, 3593, 3665, 3914, 4010, 4012, 4023, 4064, 4302, 4382, 4482, 4609, 4666, 4680, 4703, 4795, 4832, 4902, 4923, 4978, 5125, 5595, 5676, 5711, 5966, 5979, 6010, 6026, 6214, 6218, 6287, 6298, 6737, 6768, 7284, 7524, 7556, 7607, 7609, 7637, 7731, 7973, 8095, 8362, 8423, 8521, 8584, 8607, 8638, 8702, 8868, 8939, 9041, 9072, 9120, 9223, 9299, 9325, 9523, 9671, 9754, 9863
ஒன்பதாம் பரிசு: ₹100:
0005, 0030, 0037, 0038, 0071, 0187, 0219, 0438, 0522, 0555, 0557, 0573, 0684, 0713, 0715, 0739, 0781, 0861, 1128, 1138, 1169, 1275, 1324, 1343, 1403, 1461, 1533, 1568, 1633, 1644, 1650, 1700, 1757, 1761, 1840, 1883, 1935, 2105, 2236, 2251, 2261, 2266, 2500, 2505, 2671, 2747, 2859, 3054, 3266, 3327, 3359, 3448, 3481, 3649, 3651, 3657, 3771, 3820, 3873, 3989, 4034, 4084, 4100, 4108, 4135, 4162, 4283, 4334, 4363, 4405, 4407, 4515, 4721, 4803, 4859, 4917, 5044, 5104, 5177, 5486, 5547, 5583, 5734, 5850, 5898, 5987, 6101, 6150, 6225, 6292, 6300, 6305, 6433, 6453, 6822, 6891, 6903, 7047, 7169, 7207, 7223, 7252, 7436, 7459, 7771, 7799, 8043, 8050, 8157, 8168, 8261, 8279, 8287, 8334, 8354, 8419, 8439, 8560, 8740, 8810, 8838, 8855, 8891, 8925, 9004, 9059, 9095, 9098, 9174, 9182, 9191, 9311, 9468, 9478, 9538, 9545, 9556, 9615, 9618, 9708, 9762, 9797, 9808, 9880
லாட்டரியில் பரிசு அடித்தவர்கள், தங்கள் டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கல். பரிசு கோரிக்கைகளை குலுக்கல் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications