Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Lottery: கேரள லாட்டரியில் ரூ.1 கோடி.. தட்டி தூக்கிய திருச்சூர்.. அதிர்ஷ்டசாலி யார்? பரிசு விவரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் (Kerala Lottery) இன்று சம்ருதி எஸ்.எம் 19 லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. ரூ.50 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். குலுக்கல் இன்று நடந்த நிலையில் முதல் பரிசான ரூ.1 கோடி திருச்சூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்தது. MG 339851 என்ற எண்ணுக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது. சம்ருதி SM 19 லாட்டரி டிக்கெட்டிற்கான வெற்றி எண்களின் முழு பட்டியலை இங்கு பார்க்கலாம்.

கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ஒருவருக்கு ரூ.1 கோடி பரிசு அடித்து வருகிறது. இது போக ஆண்டுக்கு 6 முறை பல கோடி பரிசுத் தொகை கொண்ட பம்பர் லாட்டரி சீட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

kerala-lottery-rs-1-crore-jackpot-hits-thrissur-who-is-the-lucky-winner

திருச்சூரில் விழுந்த முதல் பரிசு

தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கான முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இது போக இரண்டாம் பரிசு, 3 ஆம் பரிசு என பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. இன்று கேரளாவில் சம்ருதி SM 19 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு திருச்சூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.

MG 339851 என்ற அதிர்ஷ்ட எண்ணுக்கு தான் முதல் பரிசு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் MB 615985 என்ற எண்ணுக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் ME 399415 என்ற எண்ணுக்கும் விழுந்துள்ளது.

ரூ. 5,000 ஆறுதல் பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள்:

MA 339851, MB 339851, MC 339851, MD 339851, ME 339851, MF 339851, MH 339851, MJ 339851, MK 339851, ML 339851, MM 339851.

4 ஆம் பரிசு ரூ. 5,000:

0446, 0461, 2171, 2347, 2838, 3534, 3970, 4600, 5009, 5048, 5261, 5295, 5418, 5857, 6486, 6932, 8271, 8404, 9744, 9999.

5 ஆம் பரிசு ரூ.2,000:

2123, 2141, 3494, 3815, 4435, 5124.

6 ஆம் பரிசு ரூ.1,000:

0614, 1016, 1118, 1122, 1141, 1411, 1846, 1885, 1919, 2270, 2455, 2748, 2861, 2887, 2970, 3006, 3863, 4737, 5078, 5149, 5304, 5320, 5347, 5431, 5471, 6230, 6253, 6806, 9285, 9423.

7 ஆம் பரிசு ரூ.500:

0067, 0220, 0333, 0474, 0636, 0686, 0759, 0991, 1033, 1124, 1145, 1529, 1799, 1957, 2220, 2285, 2515, 2614, 2642, 2835, 2990, 3014, 3112, 3238, 3250, 3770, 3790, 3820, 3911, 4315, 4402, 4646, 4784, 4799, 4873, 5083, 5156, 5160, 5209, 5473, 5518, 5564, 5717, 5858, 6055, 6091, 6304, 6705, 6915, 7661, 7776, 7959, 8043, 8217, 8346, 8353, 8372, 8477, 8605, 8747, 8847, 8858, 8900, 9021, 9064, 9153, 9187, 9211, 9358, 9406, 9574, 9579, 9738, 9775, 9893, 9909.

எட்டாம் பரிசு ரூ.200:

0501, 0503, 0623, 0692, 0719, 0865, 0929, 1006, 1040, 1162, 1180, 1262, 1459, 1476, 1517, 1583, 1587, 1704, 1764, 2003, 2069, 2316, 2382, 2388, 2560, 2595, 2611, 2811, 2856, 2911, 2917, 2981, 3023, 3047, 3293, 3316, 3334, 3431, 3450, 3744, 3804, 3867, 3950, 4006, 4019, 4289, 4362, 4395, 4584, 4692, 4879, 4919, 5233, 5585, 5590, 5610, 5629, 5780, 5783, 6105, 6531, 6596, 6794, 6918, 6971, 6985, 7052, 7188, 7436, 7501, 7815, 8099, 8118, 8232, 8239, 8299, 8355, 8547, 8772, 8782, 8851, 8896, 9106, 9227, 9277, 9560, 9642, 9735, 9858, 9877.

9 ஆம் பரிசு ரூ.100:

0019 0252 0405 0485 0513 0611 0683 0739 0748 0994 1209 1246 1330 1524 1641 1723 1845 1873 1882 1966 2061 2109 2206 2228 2251 2353 2430 2469 2549 2557 2612 2644 2745 2781 2892 3016 3147 3247 3561 3567 3597 3613 3625 3889 3897 3946 4095 4248 4254 4269 4321 4360 4397 4430 5027 5159 5278 5306 5360 5392 5393 5403 5539 5652 5660 5801 5867 5879 5918 5955 5998 6028 6046 6090 6156 6246 6266 6290 6294 6491 6565 6578 6640 6679 6792 6802 6819 6875 6949 7062 7148 7204 7313 7315 7329 7334 7385 7453 7488 7565 7691 7746 7829 7937 8144 8222 8230 8254 8319 8352 8379 8426 8488 8499 8672 8711 8778 8955 9009 9151 9253 9310 9331 9516 9553 9634 9696 9718 9774 9826 9941 9998.

கேரள மாநில லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு கெசட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்த்து கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+