கேரள சம்ருதி லாட்டரி.. திருவனந்தபுரம் நபருக்கு விழுந்தது ரூ.1 கோடி.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் சம்ருதி SM 29 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாற்றின்கரையை சேர்ந்த நபருக்கு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் திருச்சூர் நபருக்கும் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் கோட்டயத்தை சேர்ந்த நபருக்கு அடித்துள்ளது.
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த வகையில் இன்று முதல் பரிசு ரூ.1 கோடி கொண்ட கேரள சம்ருதி SM 29 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசானது திருவனந்தபுரத்தை சேர்ந்த நபருக்கு அடித்துள்ளது. 30% வரி விலக்கு போக மீதமுள்ள தொகை அவருக்கு கிடைக்கும். முழு பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
முழுமையான முடிவுகள்
* முதல் பரிசு: MF 294829 (திருவனந்தபுரத்தின் நெய்யாற்றின்கரை நபருக்கு)
* இரண்டாம் பரிசு: ₹25 லட்சம் - MH 247803 (திருச்சூர் நபருக்கு)
* மூன்றாம் பரிசு: ₹5 லட்சம் - MJ 801463 (கோட்டயத்தை சேர்ந்தவருக்கு)
* ஆறுதல் பரிசு ரூ.5000 (294829 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் வழங்கப்படும்)
நான்காம் பரிசு: ₹5000
0095, 1395, 2763, 3550, 3789, 4395, 4460, 4484, 5577, 6353, 6964, 7233, 7533, 8560, 9287, 9551, 9567, 9631, 9743
ஐந்தாம் பரிசு: ₹2000:
3041, 3581, 3634, 5108, 8620, 9379
ஆறாம் பரிசு: ₹1000
0275, 0338, 0880, 1935, 2377, 2949, 3306, 3616, 3819, 3831, 4222, 5557, 5877, 6245, 6501, 6549, 7767, 7850, 8202, 8238, 8363, 8517, 8835, 9337, 9871
ஏழாம் பரிசு: ₹500
0015, 0019, 0313, 0461, 0793, 0822, 0910, 0915, 1016, 1048, 1267, 1471, 1528, 1566, 1588, 1883, 1962, 2065, 2141, 2394, 2622, 2633, 2727, 2820, 2877, 2890, 2942, 3167, 3348, 3500, 3528, 3774, 3859, 3986, 3998, 4090, 4147, 4241, 4479, 4727, 5182, 5333, 5581, 5643, 5963, 5983, 6039, 6185, 6212, 6279, 6306, 6336, 6459, 6664, 6953, 7109, 7148, 7266, 7794, 7805, 8143, 8286, 8317, 8521, 8530, 8645, 8691, 8707, 8824, 8890, 8985, 9277, 9410, 9421, 9833, 9880
எட்டாம் பரிசு: ₹200
0001, 0004, 0020, 0126, 0152, 0378, 0392, 0410, 0463, 0651, 0664, 0690, 1018, 1087, 1165, 1509, 1602, 1798, 1827, 1861, 2028, 2132, 2143, 2185, 2218, 2388, 2512, 2694, 2839, 3010, 3017, 3039, 3177, 3241, 3285, 3370, 3429, 3495, 3516, 3636, 3687, 3751, 3806, 4031, 4213, 4335, 4364, 4398, 4458, 4654, 4698, 4969, 5143, 5188, 5226, 5440, 5507, 5519, 5530, 5601, 5858, 5921, 6007, 6055, 6057, 6159, 6230, 6285, 6481, 6540, 6563, 6833, 6911, 7114, 8059, 8075, 8157, 8200, 8320, 8384, 8509, 8537, 8553, 8616, 8733, 9078, 9178, 9247, 9540, 9784, 9848, 9891
ஒன்பதாம் பரிசு: ₹100
0078, 0088, 0139, 0181, 0194, 0237, 0288, 0295, 0398, 0451, 0605, 0656, 0722, 0751, 0843, 1045, 1106, 1239, 1243, 1443, 1456, 1596, 1614, 1721, 1997, 2003, 2019, 2187, 2220, 2222, 2238, 2260, 2346, 2465, 2466, 2513, 2661, 2718, 2719, 2760, 2800, 2826, 2841, 2850, 2851, 2862, 2887, 2927, 2936, 3068, 3102, 3135, 3170, 3239, 3253, 3258, 3265, 3279, 3400, 3424, 3451, 3913, 3917, 3968, 3991, 4113, 4269, 4347, 4391, 4500, 4614, 4702, 4774, 4888, 4991, 5192, 5295, 5305, 5340, 5342, 5370, 5415, 5457, 5509, 5522, 5624, 5687, 5805, 5816, 5864, 5890, 5965, 6047, 6151, 6196, 6368, 6403, 6480, 6615, 6678, 6703, 6841, 6866, 6999, 7086, 7110, 7183, 7209, 7213, 7391, 7394, 7440, 7488, 7578, 7597, 7644, 7788, 7817, 8132, 8172, 8206, 8318, 8330, 8331, 8367, 8382, 8462, 8498, 8532, 8704, 8854, 8883, 8999, 9047, 9176, 9233, 9252, 9291, 9332, 9338, 9490, 9554, 9635, 9748, 9805, 9827, 9862, 9884, 9927, 9949
லாட்டரியில் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications