Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா ஸ்ரீ சக்தி லாட்டரி: 1 கோடி பரிசு.. திருச்சூரில் டிக்கெட் வாங்கியவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட ஸ்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசுத்தொகை ரூ. 1 கோடி SH 379998 என்ற டிக்கெட் எண்ணுக்கு கிடைத்துள்ளது. திருச்சூரில் டிக்கெட் வாங்கியவருக்கு தான் இந்த பரிசு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ. 30 லட்சம் SF 438127 என்ற எண்ணுக்கும், மூன்றாம் பரிசு ரூ. 5 லட்சம் SC 284728 என்ற எண்ணுக்கும் அடித்துள்ளது.

கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி சீட்டுக்களும், ஆண்டுக்கு ஆறு முறை ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடி வரை பரிசுத்தொகை கொண்ட பம்பர் லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி நேற்று ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட ஸ்ரீ சக்தி லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற்றது.

Kerala Lottery Lottery Ticket

ரூ. 50 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு ரூ.1 கோடி SH 379998 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. திருச்சூரில் டிக்கெட் வாங்கியவருக்கு தான் இந்த பரிசு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ. 30 லட்சம் SF 438127 என்ற எண்ணுக்கும், மூன்றாம் பரிசு ரூ. 5 லட்சம் SC 284728 என்ற எண்ணுக்கும் அடித்துள்ளது.

ஆறுதல் பரிசு ரூ. 5,000:

SA 379998, SB 379998, SC 379998, SD 379998, SE 379998, SF 379998, SG 379998, SJ 379998, SK 379998, SL 379998, SM 379998 ஆகியவையாகும்.

4 ஆம் பரிசு ரூ. 5,000:

0592, 1119, 1488, 1835, 3344, 3563, 3624, 3720, 3860, 4785, 4804, 4842, 6047, 8314, 8331, 8513, 9069, 9232, 9429, 9683.

ஐந்தாம் பரிசு ரூ.2,000:

1075, 1625, 5444, 5762, 7101, 7110. ஆறாம் பரிசு ₹1,000 வென்ற எண்கள்: 0076, 0820, 1352, 1608, 1706, 2000, 2204, 2961, 3487, 3511, 3629, 4094, 4592, 4900, 4926, 5074, 5220, 5654, 6102, 6265, 6839, 7103, 7137, 7741, 8029, 8328, 8633, 8810, 9574, 9577.

ஏழாம் பரிசு ரூ.500:

0570, 0827, 0864, 0918, 0984, 1039, 1330, 1542, 2058, 2091, 2387, 2418, 2431, 2745, 2746, 2820, 2984, 2992, 3059, 3136, 3191, 3310, 3506, 3675, 3930, 3975, 4210, 4282, 4343, 4401, 4473, 4525, 4601, 4637, 4705, 4802, 4941, 5030, 5129, 5265, 5294, 5491, 5641, 6141, 6223, 6441, 6469, 6483, 6548, 6559, 6590, 6727, 6875, 6962, 7052, 7161, 7348, 7424, 7426, 7607, 7972, 8272, 8414, 8529, 8644, 8697, 8884, 8955, 9053, 9218, 9410, 9437, 9653, 9689, 9932, 9949.

8 ஆம் பரிசு ரூ. 200:

0092, 0346, 0434, 0480, 0537, 0580, 0742, 0971, 1040, 1069, 1115, 1166, 1279, 1290, 1331, 1336, 1383, 1392, 1471, 1523, 1636, 1752, 1823, 1828, 1844, 2006, 2048, 2220, 2443, 2503, 2583, 2639, 2810, 3043, 3151, 3274, 3288, 3375, 3507, 3718, 3877, 4050, 4111, 4241, 4326, 4327, 4484, 4677, 4855, 5401, 5640, 5686, 5698, 5777, 5872, 6001, 6167, 6235, 6242, 6393, 6448, 6535, 6791, 6815, 7097, 7113, 7151, 7398, 7500, 7541, 7633, 7702, 7970, 8004, 8028, 8062, 8302, 8377, 8545, 8692, 8795, 8873, 9113, 9302, 9658, 9677, 9687, 9729, 9803, 9870.

9 ஆம் பரிசு ரூ.100 வென்ற எண்கள்:

0021, 0028, 0048, 0053, 0095, 0165, 0171, 0241, 0310, 0513, 0547, 0581, 0717, 0721, 0767, 0787, 0825, 0855, 0856, 0881, 0898, 0913, 1037, 1109, 1120, 1136, 1151, 1354, 1439, 1474, 1511, 1555, 1603, 1676, 1772, 1812, 1930, 1933, 1999, 2092, 2134, 2161, 2186, 2260, 2284, 2292, 2339, 2520, 2603, 2606, 2618, 2640, 2662, 2718, 2750, 2763, 2800, 2836, 2886, 3168, 3312, 3379, 3533, 3535, 3619, 3621, 3697, 3791, 3959, 4042, 4120, 4271, 4301, 4524, 4549, 4581, 4638, 4653, 4743, 4792, 5031, 5045, 5069, 5079, 5097, 5107, 5138, 5141, 5269, 5271, 5280, 5295, 5326, 5355, 5414, 5427, 5550, 5616, 5733, 5845, 5883, 6078, 6103, 6328, 6345, 6806, 6820, 6847, 6945, 7006, 7063, 7090, 7199, 7202, 7316, 7482, 7526, 7699, 7831, 7912, 8039, 8232, 8310, 8576, 8618, 8653, 8740, 8769, 8894, 8939, 8987, 8995, 9029, 9045, 9057, 9061, 9146, 9194, 9319, 9377, 9420, 9521, 9548, 9556, 9558, 9718, 9793, 9929, 9980, 9986.


பரிசுத் தொகையை கோருவது எப்படி?

ரூ. 5,000 வரையிலான பரிசுகளை அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி ஏஜென்டிடம் பெற்றுக்கொள்ளலாம். ரூ. 5,000க்கு அதிகமான பரிசுகளை வென்றவர்கள், அசல் டிக்கெட், அடையாளச் சான்று மற்றும் விண்ணப்பத்துடன் மாவட்ட லாட்டரி அலுவலகத்திலோ அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள இயக்குனரகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பரிசுத்தொகை பெற, பான் கார்டு மற்றும் வருமான வரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பரிசுத் தொகையைப் பெற, முடிவு வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

லாட்டரி டிக்கெட்டை சரிபார்ப்பது எப்படி?

கேரள லாட்டரித் துறையின் இணையதளத்தில் கிடைக்கும் அதிகாரப்பூர்வ PDF மூலம் உங்கள் எண்ணை சரிபார்த்துக்கொள்ளலாம். keralalotteries.com என்ற இணையதளத்தில் வெற்றி எண்களை சரிபார்த்துக் கொள்ளலாம். வருமான வரிச் சட்டத்தின்படி, ரூ. 10,000-க்கு அதிகமான பரிசுகளுக்கு, 30% வரி விதிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+