சென்னை டூ தூத்துக்குடி.. 18 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை கனமழை அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே தொடங்கியிருக்கிறது. எனவே கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 10 மணி வரை சென்னை உட்பட 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் எனவே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கையும்,

Chennai Monsoon tamil nadu rain
  • சென்னை
  • திருவள்ளூர்
  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு
  • மதுரை
  • திருநெல்வேலி
  • தூத்துக்குடி
  • தருமபுரி
  • சேலம்
  • கோயம்புத்தூர்
  • தேனி
  • திண்டுக்கல்
  • தென்காசி
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • ராணிப்பேட்டை
  • வேலூர்

என 17 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு (சென்டிமீட்டரில்)

  • அவலாஞ்சி (நீலகிரி) 21,

  • சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 14,

  • வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10,

  • சின்கோனா (கோயம்புத்தூர்), எமரால்டு (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 9,

  • மேல் பவானி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 7.

  • செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 6,

  • வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 5.

  • பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), குந்தா பாலம் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 4,

  • பாலமோர் (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஆழியார் (கோயம்புத்தூர்), கிளன்மார்கன் (நீலகிரி), பெரியாறு (தேனி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 3,

  • கோயம்புத்தூர் AWS (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), குளச்சல் (கன்னியாகுமரி), சூலூர் (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). தேக்கடி (தேனி), கேத்தி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி). திற்பரப்பு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), குண்டாறு அணை (தென்காசி), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அடவிநயினார் அணை (தென்காசி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), கொட்டாரம் (கன்னியாகுமரி), செங்கோட்டை (தென்காசி), கெத்தை (நீலகிரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 2,

  • நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), குன்னூர் PTO (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), குன்னூர் AWS (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), பர்லியார் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), வீரபாண்டி (தேனி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), தென்காசி (தென்காசி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), நாமக்கல் (நாமக்கல்), கோடநாடு (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கடனா அணை (தென்காசி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), குண்டடம் (திருப்பூர்), பவானிசாகர் (ஈரோடு), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), காக்காச்சி (திருநெல்வேலி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), கன்னிமார் (கன்னியாகுமரி), வெள்ளக்கோயில் (திருப்பூர்), காங்கேயம் (திருப்பூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), அவினாசி (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), கருப்பாநதி அணை (தென்காசி), உப்பாறு அணை (திருப்பூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கோடிவேரி (ஈரோடு) தலா 1.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+