இந்து ஆலயத்தில் ஆடு, கோழி பலியிடுவதை எதிர்த்து போராட்டம்: சிங்கள ரவுடி அமைச்சர் மேர்வின் சில்வா

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நான் 40 ஆண்டுகளாக போய்வருகிறேன். வரும் செப்டம்பர் 1-ந் தேதியன்று ஆலயத்தில் வேள்வி உற்சவம் நடைபெற இருக்கிறது. அன்றைய நாளில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடு, கோழிகளை பலியிட இருக்கின்றனர். கடந்த ஆண்டும் இது போன்ற பலியிடுதலை நான் தடுத்தேன். இந்த ஆண்டும் இதைத் தடுப்பேன். அதனால் ஆடு, கோழி போன்றவற்றை பலியிட எவரும் கொண்டுவரக் கூடாது. எந்த ஒரு மதமும் மிருக பலியை அனுமதிக்கவில்லை. நான் இந்த நாட்டில் உயிரோடு இருக்கும் வரை இப்படியான தவறான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
மேர்வின் சில்வாவின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவரான மனோ கணேசன், ஆடு, கோழி பலியிடுதலை தாம் விரும்பவில்லை என்றாலும் மேர்வின் சில்வா இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் தமது போராட்டத்தை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மேர்வின் சில்வா கலந்து கொண்ட முறையானது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
ராஜபக்சேவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ரவுடி அமைச்சர் என பெயரெடுத்தவர் மேர்வின் சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications