இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயன்ற 51 ஈழத் தமிழர், 32 சிங்களவர் கைது
Subscribe to Oneindia Tamil
வவுனியா: ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி படகு மூலம் செல்ல முயன்ற 51 ஈழத் தமிழர், 32 சிங்களவரை இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது.
இலங்கையி மிரிஸ்ஸ கடற்பரப்பில் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த கங்காரு என்ற மீன்பிடி படகை இலங்கை கடற்படை இன்று அதிகாலை வழிமறித்தது. அப்படகில் 51 ஈழத் தமிழர்களும் 32 சிங்களவரும் இருந்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மட்டக்களப்பு, நுவரெலியா, வத்தளை, வென்னப்புவ, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டோர் அனைவரும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துளனர்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications