ஐ.நா. குழுவினரை நாங்கள் மிரட்டவில்ல... மறுக்கிறது இலங்கை அரசு
கொழும்பு: இலங்கையில் இறுதி கட்டப் போரின் போது ஐ.நா. மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்தோரை தாங்கள் மிரட்டவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் சமரசிங்கே.,
இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்ற போது ஐ.நா. மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படுவது சரியல்ல. அக் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகாத போது, அதில் இருந்து கசிந்து வெளியாகி இருக்கும் தகவல்கள் பற்றி கருத்து தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படுவது முட்டாள்தனமானது. தூதர்களை எப்படி நாங்கள் மிரட்ட முடியும்? அப்படி எதுவும் நடக்கவில்லை. 2008-ம் ஆண்டில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரம் அடைந்த போது, போர் நடைபெற்ற பகுதியில் இருந்து வெளியேறுமாறு ஐ.நா. குழுவினரை இலங்கை அரசு வற்புறுத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் உண்மைக்கு மாறானது ஆகும் என்றார் அவர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications