இலங்கையிலிருந்து ஆஸி.க்கு செல்ல முயற்சித்த 104 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

Sri lanka
சிலாபம்: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயற்சித்த 104 இலங்கையரை அந்நாட்டு கடற்படை கைது செய்திருக்கிறது.

இலங்கையின் சிலாபம் - துடுவாய கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படை வழிமறித்தது. இதில் 98 தமிழர்கள், 6 சிங்களவர் இருந்தனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்றவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து அனைவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்டோர் யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார், ஜா-எல, நீர்கொழும்பு, வத்தளை மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு தமிழர்கள் மட்டுமின்றி சிங்களவரும் தப்பிச் செல்வது தொடர் கதையாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+