டிச. 31ம் தேதியோடு விலகுகிறார் இன்போசிஸ் இயக்குநர் பாலகிருஷ்ணன்
மும்பை: இன்ஃபோசிஸ் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் அந்நிறுவனத்தில் இருந்து இம்மாதத்துடன் விலகுகிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வி. பாலகிருஷ்ணன் விலகும் தகவல் மும்பை பங்கு சந்தையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நாராயண மூர்த்தி தலைமை வகித்ததும் அந் நிறுவனத்தில் இருந்து எட்டாவது உயர் அதிகாரியாக பாலகிருஷ்ணன் வெளியேற உள்ளார்.

மேலும் இன்ஃபோசிஸ் பிபிஓ தலைவர், இன்ஃபோசிஸ் லோட்ஸ்டோன் தலைவர் பொறுப்புகளையும் வகித்தவர் பாலகிருஷ்ணன். பாலா வெளியேறுவது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அவரின் பங்கு மிக சிறந்ததாக இருந்தது மற்றும் அவர் வெளியேறுவது மிகவும் வருத்தமாக உள்ளது என்று முன்னாள் இன்போசிஸ் இயக்குனரான மோகன்தாஸ் பய் கூறியுள்ளார்.
22 ஆண்டுகளாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி பாலகிருஷ்ணன். 1991 ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தவர் வி.பாலகிருஷ்ணன். பல ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications