உங்களது அன்புக்குரியவர்களுக்கு ஏற்ற அருமையான ஆயுள் காப்பீடு.. பார்தி ஏஎக்ஸ்ஏ
குடும்பத்தினர், நண்பர்கள், விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவிடுவதுதான் நமக்கு அதிகம் பிடித்தமான விஷயம்.. இல்லையா?. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளைக் கடக்கும்போதும் நிறையவற்றை சந்திக்கிறோம். காலையில் மகனுடன் ஒரு இரண்டு நிமிடம் பேசுவது, தூங்கப் போகும்போது மகளுடன் சில வார்த்தைகள் பேசுவது, அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசி ஆரோக்கியம் குறித்து விசாரிப்பது, மருந்துகளையெல்லாம் சரியாக சாப்பிடுகிறாரா என்று அவரிடம் நலம் விசாரிப்பது.. எல்லாமே அன்பையும், உறவையும் பிணைக்கும் விஷயங்கள்.

அன்பின் பிணைப்பு வளர வளர, வலுவாக வலுவாக, ஒருவரை ஒருவர் நம்பி வாழும் நிலை உருவாகும். நமக்குப் பிடித்தமானவர்களுக்கு ஏதாவது நேரிடும்போது நாம் பதறிப் போய் விடுவோம். திடீர் விபத்தோ, துரதிர்ஷ்டமோ வந்தால் பதறிப் போய் விடுகிறோம்.
அப்படிப்பட்ட ஒரு எதிர்பாரத துயர நிலையின்போது குடும்பத்தினரின் வாழ்க்கையில் பாதிப்பு நேரிடாத வகையில் அவர்களது எதிர்காலம் கழிய வேண்டுமே என்று சிந்திக்க வேண்டி வருகிறது. மருத்துவ செலவுகள் என்ற பெயரில் நாம் சேர்த்து வைத்து சொத்து கரையும்போது அதிர்ச்சி அடைகிறோம். இதுபோன்ற திடீர் செலவுகளால் நாமும், நமது குடும்பத்தினரும் பாதிக்கப்படாத வகையில் நம்மை காப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படிப்பட்ட காப்பீட்டின்போது கூடுதலாக நமக்கு பெரும் தொகையும் கிடைக்கும்போது அது கூடுதல் பலனாகவும் அமைகிறது.
ஒரு நல்ல ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது, உங்களது மருத்து செலவுகளை மட்டும் மிச்சம் பிடிக்க உதவாமல், உங்களுக்கு நல்லதொரு இழப்பீட்டையும் தர உறுதி செய்கிறது. நீங்கள் காப்பீடு செய்யும் முழுத் தொகையும் உங்களுக்கு வந்து சேரும். இது வெறும் காப்பீடாக மட்டுமல்லாமல் உங்களது துயரத்திற்கான நல்லதொரு இழப்பீட்டையும் தர உறுதி செய்யும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செலவீனங்களுக்கு மத்தியில் உங்களுக்கான செலவையும் பொருளாதார சுமையையும் குறைக்க இது உதவும். அந்த வகையில் பார்தி ஏஎக்ஸ்ஏ ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒரு நாளைக்கு ரூ. 12 என்ற பிரீமியத்துடன் உங்களுக்கு பல நல்ல பலன்களைத் தர காத்திருக்கிறது. (இது மும்பையில் வசிக்கும் 35 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே பொருந்தும் - மேலும் விவரங்களுக்கு visit: www.bharti-axagi.co.in இணையதளத்தைப் பாருங்கள்.
பார்தி நிறுவனத்தின் ஆயுள் காப்பீடானது பல விதமான பலன்களைக் கொண்டுள்ளது. உங்களையும் உங்களது குடும்பத்தினரின் சுகாதார தேவைகளையும் அது பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. உங்களது பட்ஜெட்டுக்கேற்றார் போல உள்ளது. உங்களது தேவையையும் அது பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. அதை விட முக்கியமாக, பார்தி ஏஎக்ஸ்ஏ நிறுவனத்தின் திறமையான ஊழியர்கள் உங்களுக்குத் தேவையான இழப்பீட்டைதுரிதமாக பெற்றுத் தர உதவுவார்கள்.
உங்களுக்கு சிறந்த சேவை செய்வதற்காக திறமைமிக்க பணியாளர்கள் பலர் இங்கு உள்ளனர். அவசர காலத்தில் உங்களுக்கு உரிய காப்பீடு கிடைக்க அவர்கள் உதவுவார்கள். பிறகென்ன உங்களது அன்புக்குரியவர்களுக்கு இந்த இன்சூரன்ஸை தேர்வு செய்து அவர்களுக்கு உதவுங்கள்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications