மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ 220 உயர்வு - மத்திய அரசின் 'புத்தாண்டு பரிசு'!
Subscribe to Oneindia Tamil

வீடுகளுக்கு மானியத்துடன் தரப்பட்டு வரும் 9 சிலிண்டர்கள் விலையில் மாற்றமில்லை. 9 சிலிண்டருக்கு மேலாக வாங்கும் சிலிண்டர் விலை ரூ.1234ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாடு சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. வணிகத்துக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.350 உயர்ந்துள்ளது.
தற்போது ரூ.1880 ஆக உள்ள வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது ரூ.2265 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் நுகர்வோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய 9 சிலிண்டர்களை டிசம்பர் வரை பெரும்பாலான நுகர்வோர்கள் பெற்றுவிட்டனர். இனி மானியமில்லாத சிலிண்டர்களைத்தான் 3 மாதங்களுக்கு வாங்கி உபயோகிக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் மானியமில்லாத சிலிண்டரின் விலை 220 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications