காதலர் தினம்: ஆன்லைனில் சலுகை விலையில் பரிசு வாங்கி அசத்துங்க!
சென்னை: இந்த காதலர் தினத்தில் ஆன்லைனில் பரிசுகள் வாங்கிக் கொடுத்து உங்கள் காதலர் அல்லது காதலியை அசத்துங்கள்.

காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் காதலர் அல்லது காதலிக்கு என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
பரிசு வாங்க நீங்கள் கடை கடையாக ஏறி இறங்க வேண்டாம். வீட்டில் இருந்தபடியே பரிசுப் பொருட்களை சலுகையில் வாங்க Shopclues.com உள்ளது.
Shopclues.com இணையதளத்திற்கு சென்று அங்கு சிறந்த விலையில் கிடைக்கும் பொருட்களில் உங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி உங்கள் காதலர் அல்லது காதலிக்கு பரிசளித்து மகிழுங்கள்.
Shopclues.com இணையதளத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள், பைக், கார் ஆக்சசரீஸ் ஆகியவை கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த பொருளை கிளிக் செய்தால் அது உங்கள் வீட்டு வாசலுக்கே வரும்.
ஆன்லைனில் சலுகையில் விலையில் டீல்கள் பெற சிறந்த இடம் ஒன்இந்தியா கூப்பன்கள்
ஒன்இந்தியா கூப்பன்கள் தேசிய அளவில் பிரபலம். அந்த கூப்பன்களில் உள்ள கோட்களை பயன்படுத்தி சலுகை பெறுங்கள். காதலர்தினத்தையொட்டி கிடைக்கும் சிறப்பு கூப்பன்கள் அனைத்தும் கிடைக்கும் இடம் Coupons.Oneindia.com
1) பெண்கள் ஆடைகள் மற்றும் ஆண்களுக்கான சட்டைகள் - கூவ்ஸில் 30% சலுகையில் பெறுங்கள்
2) பூட்பாண்டாவில் குறைந்தபட்சம் ரூ.300க்கும் ஆர்டர் செய்து ரூ.160 சலுகையை பெறுங்கள்
3) ஹோட்டல் முன்பதிவு மற்றும் பிறவற்றில் 30% சலுகை பெறுங்கள்
4) 25% சலுகையில் காதலர் தின சிறப்பு பரிசுகள்
5) ஷாப்க்ளூஸில் 90% சலுகையில் பரிசுகளை பெறுங்கள்
6) பேஷன் என்றால் உயிரா?- ஜபாங்கில் 80% சலுகையில் பொருட்களை பெறுங்கள்
7) 20% சலுகையில் பரிசுகள் மற்றும் மலர்களை வாங்க முந்துங்கள்
8) காதலர் தின சிறப்பு சலுகைகளை தெரிந்து கொள்ள கிளிக் செய்க
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications