கேரளாவின் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி ரொக்கம், 300 பவுன் கொள்ளை
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி பணம், 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் வளவட்டினம் மண்ணா பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் அரிசி வியாபாரியாவார். இவர் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.

இந்த அலுவல்கள் முடிந்து அவர் வீடு திரும்பிய நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டு சமையலறை ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்ட அஷ்ரப் குடும்பத்தினர், அவர்கள் பணம், நகை வைத்திருக்கும் லாக்கர் இருக்கும் அறைக்கு சென்றனர்.
அங்கு சென்று பார்த்த போது லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ 1 கோடி ரொக்க பணமும் 300 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவிகளில் சிக்காமல் இருக்க அவற்றை வேறு திசையில் திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications