பாரதி பக்கம்
காலைப் பொழுது
(தொடர்ச்சி)
என் றூரைத்துக் காக்கையிருக்கையிலே அன்ன மொன்று
தென்திசையினின்று சிரிப்புடனே வந்த தங்கே. (21)
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து - வாழ்க.துணைவரே! (22)
காலை யினவெயிலிற் காண்பதெல்லாம் இன்பமன்றோ;
சால துமைக்கண்டு களித்தேன் சருவி நீர். (23)
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்! என்றிடவே,
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம். (24)
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்; - ஆங் காணும்!
மன்னர் அறம் புரிந்தால்., வையெமெல்லாம் மாண்பு பெறும். (25)
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்: ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே? (26)
என்று சொல்லி அன்னம் பற்ந்தாங்கே ஏகிற்றால்:
மன்று கலைத்து மறைந்தன வப் புட்களெல்லாம். (27)
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை:
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத்தோம். (28)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications