மியூசியமாகும் சாப்ளின் வீடு
Subscribe to Oneindia Tamil

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு அருங்காட்சியகமாகிறது.
உலகைக் கலக்கிய மிகச் சிறந்த நடிகர்களில் சார்லி சாப்ளின் மறக்க முடியாதவர். வசனம் பேசாமல் வெளியான அவரது படங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் பேசப்பட்டவை, பாராட்டப்பட்டவை, விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டவை.
சார்லி சாப்ளின் தனது வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டு காலத்தை சுவிட்சர்லாந்தில் கழித்தார். அங்குள்ள புகழ் பெற்ற லெமான் ஏரியின் அருகே உள்ள வீட்டில்தான் தனது கடைசி நாட்களை கழித்தார் சாப்ளின்.
உலகெல்லாம் தன்னைப் பற்றிப் பேச வைத்து விட்டு, தனது வாழ்க்கையை இங்கு அமைதியாக கழித்து முடித்த சாப்ளின் இந்த வீடு தற்போது அருங்காட்சியமாகப் போகிறது.
சமீபத்தில் இதை சுவிட்சர்லாந்து அரசு விலைக்கு வாங்கியது. இந்த வீட்டில் நிரந்தர கண்காட்சி, 200 பேர் அமரும் வகையிலான திரையரங்கம், ஒரு ஹோட்டல், ஒரு விற்பனை நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications