"பறக்கும் சாசர்" வீடு!

எதிர்கால வீடு என்று பெயரிடப்பட்ட இந்த பறக்கும் சாசர் வீட்டை, பின்லாந்தைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் மாட்டி சுரோனன் என்பவர் 1964ம் ஆண்டு வடிவமைத்தார். நீண்ட முட்டை வடிவிலான, விமானம் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த வீடு கலை நுட்பத்தின் மொத்த வடிவாக திகழ்கிறது. இந்த வீட்டை வடிவமைக்க சுரோனனுக்கு 4 ஆண்டுகள் பிடித்தது.
இந்த பறக்கும் சாசர் வீடு 1968ம் ஆண்டு லண்டனில் முதன் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் மூலம் தூக்கிச் செல்லும் வகையிலான, இலகுவான எடை கொண்ட வீடு என்பதால், இந்த வீடு குறுகிய காலத்தில் உலகின் பல நாடுகளிலும் பிரபலமானது.
சமீபத்தில் இந்த வீடு லக்சம்பர்க் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்போது பிரபலமான கிறிஸ்டி ஏல நிறுவனம் இந்த வீட்டை ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பாரீஸில் அடுத்த வாரம் இந்த பறக்கும் சாசர் வீட்டின் ஏலம் நடைபெறுகிறது.
இந்த வீடு 2 லட்சத்து 22 ஆயிரத்து 200 டாலர் முதல் 2 லட்சத்து 96 ஆயிரத்து 200 டாலருக்குள் ஏலம் போகும் என கிறிஸ்டி எதிர்பார்க்கிறது. நவம்பர் 27ம் தேதி ஏலம் நடைபெறுவதாக கிறிஸ்டி அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications