For Daily Alerts
Just In
துபாயில் கல்விக் கண்காட்சி
துபாய்: துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி நடக்கிறது.
துபாய் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் சென்டரில் வரும் ஏப்ரல் 2 முதல் 5ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கண்காட்சியில் இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
பஹ்ரைனில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி:
பஹ்ரைன் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் மையம் சார்பில் உணர்வாய் உன்னை ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் இன்று (வெள்ளிக்கிழமை-28ம் தேதி) மாலை 3.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடக்கிறது.
இந்நிகழ்ச்சி பஹ்ரைன் அனாரத் ஹாலில் (ஹூரா உம்மு அய்மன்
பெண்கள் பள்ளி அருகில்) நடைபெறுகிறது.