பிட்ஸ்பர்கில் எஸ்.வி.சேகரின் தத்துப்பிள்ளையுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிட்ஸ்பர்க்: அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் பிட்ஸ்பர்க் தமிழ் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் பிட்ஸ்பர்க். அங்குள்ள பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டை கடந்த 26ம் தேதி கொண்டாடியது.

தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழ் புத்தாண்டை கொண்டாட மறப்பதில்லை. அதற்கு பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்க கொண்டாட்டம் ஒரு எடுத்துக்காட்டு.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

சிறுவர், சிறுமியரின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

எஸ்.வி. சேகரின் தத்துப் பிள்ளை

எஸ்.வி. சேகரின் தத்துப் பிள்ளை

நடிகர் எஸ்.வி. சேகரின் பிரபல நாடகாமான தத்துப் பிள்ளை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்திய உணவு

இந்திய உணவு

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இரவு இந்திய உணவு பரிமாறப்பட்டது.

அரங்கு நிறைந்தது

அரங்கு நிறைந்தது

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர். இதனால் அரங்கம் நிரம்பி வழிந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Pittsburgh Tamil Sangam celebrated tamil new year there on april 26. Actor S.Ve. Sekhar's popular drama Thathupillai was staged.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற