துபாயில் கம்பம் அமீரக நண்பர்கள் அமைப்பின் கூட்டம்
துபாய்: துபாயில் அனிஸுர் ரஹ்மான் இல்லத்தில் கம்பம் அமீரக நண்பர்கள் கூட்டம் 7.11.2014 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர். பீ.மு. தலைமை வகித்தார். துவக்கமாக அனீஸ் இறைவசனங்களை ஓதினார். தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
கம்பம் அமீரக நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜனாப் செய்யது அபுதாகீர் கடந்த ஆண்டில் மேற்கொண்ட கல்வி உதவித் தொகை பற்றி எடுத்துரைத்தார்.

கம்பம் கூடலூர் ஆசிரியர் ஜனாப் சாகுல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் கம்பம் அமீரக நண்பர்கள் அமைப்பின் கல்வி மேம்பாட்டுப் பணிகளை பாராட்டினார்.
பேராசிரியர் முனைவர் மன்சூர் தலைமை உரையில் கம்பத்தில் மாணவர் வழி காட்டி நிகழ்ச்சி நடத்திட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிர்வாகக் குழு உறுப்பினர் மெரிட் கான் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் அப்துல் ஹாதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications