இன்றும், நாளையும் துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்திய காட்டன் ஏற்றுமதி நிறுவனம், ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்துடன் இணைந்து இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சியினை இன்றும், நாளையும் நடத்துகிறது.
இந்த கண்காட்சி இந்த இரு தினங்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தேரா சலாஹுதீன் மெட்ரோ அருகில் உள்ள டிரேடர்ஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.

கண்காட்சியினை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் துவங்கி வைத்தார்.
துவக்க விழாவில் இந்திய காட்டன் ஏற்றுமதி நிறுவன இணை இயக்குநர் ரவி குமார், டெக்ஸ்மாஸ் சேர்மன் ராம் பக்சந்தனி, ஷார்ஜா இந்திய வர்த்தக மைய இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா குமரையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கண்காட்சியில் இந்திய வர்த்தகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications