கால தேவன்
காலம் ஒரு மலராய்.
"ஒவ்வொரு நாள்"ம் அது
அவிழ்க்கும் மடல்களாய்.
எல்லையற்று விரிந்து
பரவும் அந்த மலர்.
"ஒவ்வொரு நாள்"ம்
கதவு பூட்டப்பட்ட மர்ம
குகையாய். உள்ளே
இருப்பதறியாமல் உள்ளே
நுழைகிறான் மனிதன்.
சிலருக்கு புத்தம் புதிய
ஆடைகள்; சிலருக்கு
ஆபரண அணிகலன்கள்; சிலருக்கு
அழுகை; சிலருக்கு
இன்பம்; இப்படி
எத்தனையோ அந்த அறையில்
காத்திருக்கின்றன.
சிலருக்கு புதிய குழந்தை.
அங்கிருந்து குழந்தையும்
அடுத்த அறைக்குள் நுழைய
ஆரம்பிக்கின்றது.சிலருக்கு
அதுவே கடைசி அறையாய்.
அங்கேயே தங்கிவிடு்ம் அவர்
அடுத்து முன்னேறுவதில்லை.
அவருக்காய் அழுதுகொண்டே
அடுத்த அறைக்குள் நுழையும் பலர்.
ஆயிரம் ஆயிரமாவது அறைக்குள்
எனக்கென என்ன இருக்கிறது?
ஏன்? அடுத்த அறைக்குள் எனக்கென
இருப்பதே எனக்குத் தெரியாதே!!
ஈ, எறும்பு எண்ணாயிரம் கோடி
ஜீவராசிகளுக்கும் புத்தம் புதிய
பொருள்களை ஒவ்வொரு நாளும்
பூட்டிவைத்து திறந்துவிடும் காலதேவன்,
கற்பனைக்கு எட்டாதவனாய்!
எப்படியோ இந்த அறைக்குள்
உங்களுககும் எனக்கும் பரிசாய்
கிடைத்து விட்டது இந்த கவிதை!!
-தநுசு (ஜப்பான்) [email protected]
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications