சென்ற இதழின் தொடர்ச்சி... ரிக்வேதகால ஆரியர்கள்-2
Subscribe to Oneindia Tamil
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005

தொலைக்காட்சி பெட்டியை
கண்ணுற ஏதுவாய்
அமைந்த நாற்காலி
சுகம் சொக்கும் பஞ்சுமெத்தை
சிரிக்கும் ஒயர் பூக்கள்
ரசித்து ரசித்து வாங்கிய
பீங்கான், மண் பொம்மை
ஈ எறும்பு அண்டாத
மெழுகு பழங்களோடு
அலங்கார அலமாரி
நேசித்த தலைவர்
காலாண்டரை சாக்கிட்டு
கவர்ந்த நடிகை
பிடித்த பெயிண்டிங்கென
ரசனைக்கேற்ற சுவர்படங்களுடன்
கெளரவம் காக்கும்
விசாலமான முன்அறை
தவணையில் பிறந்த
பொருட்கள் புடைசூழ
அடைசல்களை தன்னுள் அடைகாக்கும்
கட்டிலுள்ள தூங்கும் அறை
தனியாக இடம் தந்து
தவறாமல் வணங்குகிறோம்
அருள் தருவாய் ஆண்டவனே
மனம் உரும் பூஜை அறை
ஆக்க அரிக்க
கழுவ கமுக்கவென
நிறைந்த இடர்பாடுகளோடு
அழுக்கேறிய எண்ணெய் பிசுக்குகளின்
சுவாசம் திணற
மிச்ச சொச்ச இடத்தில்
சுருக்கப்பட்ட அடுப்பறை
வாஸ்த்துக்காக
இடித்துக் கட்டிய கழிப்பறையுடன்
தொங்கும் பூட்டை
நம்பிக் கிடக்கின்றன வீடுகள்
நினைவுகள் வசிக்க
தேவையாயிருக்கின்றன
மயிலின்
தோகைத் துணுக்குகள்.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications