ராகு கேது பெயர்ச்சி 2022 : அள்ளித்தரும் ராகு பகவான் ...கட்டுப்படுத்தும் கேது - பயோடேட்டா
ராகு , கேதுவிற்கு பிடித்தமானது எது? யார் யார் நண்பர்கள் யார் யார் பகைவர்கள் என பார்க்கலாம்.
சென்னை: நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவிற்கு சில கிரகங்களை ரொம்ப பிடிக்கும், சில கிரகங்கள் பகை கிரகங்கள். ராகுவும் கேதுவும் பித்ரு காரகர்கள். ராகு பாட்டனாருக்கு காரகத்துவம் என ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ராகு கேதுக்களுக்கு பிடித்தது எது நட்பு கிரகங்கள் பகை கிரகங்கள் பற்றி பார்க்கலாம்.

ராகு பயோடேட்டா
உடல் - மனித தலை, பாம்பு உடல்
கிழமை - சனிக்கிழமை
நட்சத்திரம் - திருவாதிரை, சுவாதி, சதயம்
அதிதேவதை : பத்ரகாளியம்மன்
தானியம் : உளுந்து
நவரத்தினம் : கோமேதகம்
வஸ்திரம் : நீலம்
புஷ்பம் : மந்தாரை
சமித்து : அருகு
கிழமை : ஞாயிறு
ராசியில் தங்கும் காலம் : 18 மாதம்
திசை : தென்மேற்கு
நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி
மலர் - மந்தாரை
சமித்து - அருகு
ரத்தினம் - கோமேதகம்
அதிதேவதை - பத்திரகாளி, துர்க்கை
உச்ச வீடு - விருச்சிகம்
நீச்ச வீடு - ரிஷபம்
காரக அம்சம் - யோகம்
தான்யம் - உளுந்து
உலோகம் - கருங்கல்
வாகனம் - ஆடு
மனைவி - கிம்ஹிசை
உரிய திசை - தென்மேற்கு
சுவை - புளிப்பு
காலம் - ராகு காலம்
தலம் : திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, இரட்டைத்திருப்பதி
இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மேஷ ராசியில் மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகு பகவான்.
கேது பயோடேட்டா
கேது பகவான் பயோடேட்டா கேது பாட்டியாருக்க காரகமாக சோதிடத்தில் வகிக்கிறார். கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார். இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயல்படும்.
நிறம் - சிவப்பு
அதிதேவதை - இந்திரன், சித்ரகுப்தன்
பிரத்யதி தேவதை - நான்முகன்
இரத்தினம் - வைடுரியம்
மலர் - செவ்வல்லி
குணம் - குருரன்
ஆசன வடிவம் - முச்சில்
தேசம் - அந்தர்வேதி
சமித்து - தர்பை
வஸ்திரம் : பலவண்ணம்
சுவை - புளிப்பு
உலோகம் - துருக்கல்
வாகனம் - சிங்கம்
பிணி - பித்தம்
தானியம் - கொள்ளு
காரகன் - பாட்டி,
ஞானம், மோட்சம்
ஆட்சி - இல்லை
உச்சம் - விருச்சிகம்
நீசம் - ரிஷபம்
மூலத்திரிகோணம் - மீனம்
உறுப்பு - உள்ளங்கால்
நட்சத்திரங்கள் - அசுவினி,மகம், மூலம்
பால் - அலி
திசை காலம் - 7 வருடங்கள்
கோசார காலம் - ஒன்றரை வருடம்
நட்பு - சனி , சுக்கிரன்
பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்
சமம் - புதன், குரு
உபகிரகம் - தூமகேது
காலம் - எமகண்டம்
சமித்து : தர்ப்பை
கிழமை : ஞாயிறு
தங்கும் காலம் : 18மாதம்
திசை : வடமேற்கு
தலம் : கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, இரட்டைத்திருப்பதி
இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது துலாம் ராசியில் மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார் கேது பகவான்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications