Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. தமிழகத்தில் பணியிடம்.. வாய்ப்பை தவற விடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில்(Central Institute for Cotton Research) 10 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Young Professional (YP) என்ற பதவிக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Degree in Science, B.Sc. Agriculture முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணபிப்பதற்கான வயது 21-45 ஆண்டுகள் ஆகும். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station, Maruthamalai Road, Coimbatore - 641 003, Tamil Nadu என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

Announcement has been issued to fill 10 vacancies in the CICR

எழுத்து தேர்வு, நேரடி நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி 10.08.21 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் கோவையில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000-35,000/- சம்பளம் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களை அறிய www.cicr.org.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலையகம் மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் ஒரு கிளை கோவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+