ராணுவத்தில் சேர்வது உங்கள் கனவா? இதோ ஒரு அரிய வாய்ப்பு! வேலூரில் ஆள்சேர்ப்பு முகாம்! தகுதிகள் என்ன?
சென்னை : சென்னையில் உள்ள இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு நடத்தும் அலுவலகம் சார்பில், வேலூர் மாநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில், வருகிற 15ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க தகுதிபடைத்தவர்கள். இந்த முகாமில், இந்திய ராணுவத்திற்கு தேவையான 'அக்னிவீரர்' (ஆண்கள்), அக்னி வீரர் (பெண்கள் ராணுவ போலீஸ்), சிப்பாய் தொழில்நுட்பம், செவிலியர் உதவியாளர் (கால்நடை மருத்துவம்) மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி (மத போதகர்) தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அந்தந்தப் பதவிகளுக்கு பொருந்தக் கூடிய மற்றும் தகுதி அளவுகோல்களின்படி அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.
அத்துடன் இந்த ஆவணங்கள் அனைத்தையும் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதள முகவரியில் பதி வேற்றம் செய்திருக்கவேண்டும். தகுதி உடையவர்கள் முறையாக தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக விண்ணப்பதாரர்கள் முகவர்களையோ,ஏஜென்சிகளையோ நாடி செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications