ஸ்லைஸ் ஜூஸ் குடிக்கிறியா? இல்ல வேணாம் தங்கச்சி! கேரள ’ஸ்லைஸ் சேலஞ்ச்’! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
சென்னை : கேரள மாநிலத்தில் காதலனை காதலி விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்தை வைத்து இணைய தளங்களில் மீம்களும் பகிரப்பட்டு வருகிறது.

காதலன் ஷாரோன் ராஜை கொலை செய்வதற்கு முன்னதாக காதலி கீரிஷ்மா, ஜூஸில் விஷம் கலந்து பத்து முறை சேலஞ்ச் செய்ததும். மூன்று மாதமாக கொலைக்கு ஒத்திகை பார்த்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது கீரிஷ்மா சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இது போதாது என்று கேரளாவில் மாணவி ஒருவர் ஸ்லைஸ் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாணவராக சென்று வேண்டுமா என கேட்க மாணவர்கள் தெறித்து ஓடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டது. இந்த நிலையில் கேரள கொலை சம்பவத்தை மையமாக வைத்து இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் உலா வருகின்றன.

1. என்ன ஸ்லைஸ் பாட்டிலோட வந்துருக்க?
2.ஸ்லைஸ் மட்டும் வேண்டாம் தேவி!
3.இல்ல வேணாம் தங்கச்சி..!
4.கொஞ்சம் மேங்கோ ஜூஸ் குடி 5.நான் கேரளா ஜூஸ் வீடியோ பாத்துட்டேன்!


-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications