"வாட்ஸ் -ஆப்ல பிரச்சனைனா என்ன போட்டு அடிச்சா சரியாகிவிடுமானே” கலகல மீம்ஸ்
சென்னை: தற்போது வாட்ஸ் ஆப் சேவை முடங்கி இருக்கிறது இது பல்வேறு தரப்பு மக்களையும் அதிகமாக பாதித்து இருக்கிறது.
இந்த நேரத்தில் வாட்ஸ் அப்பை பற்றி பல்வேறு விதமான மீம்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வரப்படுகிறது.
வாட்ஸ் ஆப் முடங்கியது தெரியாமல் பலர் போனை சுவிட்ச் ஆப் செய்து எடுத்ததை குறித்தும் சுவாரசியமாக பரவி வரும் மீம்ஸ்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அன்றாடம் பயன்படுத்தும் ஆப்
சமூக வலைத்தளத்தில் அதிகமானோர் பயன்படுத்தப்படும் இணையதள சேவைகளால் பல்வேறு ஆப் எப்போதும் ஆக்டிவ் ஆகவே இருந்து வருகிறது. அதில் வீட்டில் இருப்பவர்களில் தொடங்கி படிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள்,காதலிப்பவர்கள், காதலில் தோல்வியடைந்தவர்கள் என அனைத்து தரப்பிட்டவரும்வாட்ஸ் ஆப் ஆப்பை தங்களுடைய அன்றாடமாக அடிப்படையாக பயன்படுத்தி வருகிறார்கள்.

எத்தனை முறை சுவிட்ச் ஆப்
அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக வாட்ஸ் ஆப் உருவெடுத்து இருக்கும் நிலையில் தற்போது ஒரு மணி நேரங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. இது உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள் .வாட்ஸ் ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. இணையத்துடன் வாட்ஸ் ஆப் செயலியை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பலர் தங்களுடைய இன்டர்நெட்டில் எதுவும் பிரச்சனையா என்று போனை பலமுறை சுவிட்ச் ஆப் பண்ணி எடுத்து வருகிறார்கள். இதைக் குறித்து தற்போது பல்வேறு விதமான மீம்ஸ்கள் பரவி வருகிறது.

நெட்வொர்க் மீது சந்தேகம்
அதில் ஒருவர் பகிர்ந்த மீம்சில் சாரிடா நான் உங்க எல்லா சந்தேகப்பட்டுட்டேன் என்று ஒருவர் நெட்வொர்க்கை பற்றி பேசுவதாக இருக்கிறது. ஏனென்றால் நெட்வொர்க் பிரச்சனை என்று ஒரு சில நிமிடங்கள் பலரும் தங்களுடைய நெட்வொர்க்கை பற்றி கழுவி கழுவி ஊத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால் அதன் பயனாகத்தான் இந்த மீம்ஸ் வெளியே வந்திருக்கிறது.

தெரியாம அன்இன்ஸ்டால் பண்ணிட்டேனே
இன்னொருவர் வாட்ஸ் ஆப்-ல் ஏதோ பிரச்சனை என்பதால் தன்னுடைய வாட்ஸ் ஆப் ஆப்பை அடிக்கடி அன் இன் ஸ்டால் செய்து கொண்டிருந்தாராம். அந்த வேதனையும் ஒரு மீம்ஸ் ஆக வெளியிட்டு இருக்கிறார்.

ட்விட்டர் பக்கம் திருப்பம்
இன்னொரு மீம்ஸில் வாட்ஸ் ஆப் டவுன் ஆனதும் பயனாளர் அனைவரையும் twitter தன் பக்கம் இழுத்து விட்டதாக ஒரு மீம்ஸ் பரவி வருகிறது. ஏற்க்கனவே கருத்துக்கணிப்பு படி பலரும் வாட்ஸ் ஆப் டவுன் ஆன கொஞ்ச நேரத்தில் ட்விட்டர் பக்கம் சென்று விட்டதாக கூறியிருக்கின்றனர்.

என்ன அடிச்சா சரியாயிடுமா
அதைத்தொடர்ந்து இன்னொரு மீம்ஸில் வாட்ஸ் ஆப்ல பிரச்சனைனா என்ன போட்டு அடிச்சா சரியாயிடுமானே என்று ஏரோபிளேன் மோடு கதறிக் கொண்டிருக்கிறது பலரும் இன்று இதைத்தான் செய்திருப்பார்கள் என்று இந்த மீம்ஸை பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கு
ஒரு சிலருக்கு வாட்ஸ் ஆப் மட்டும் டவுன்லோடு இல்லையா நம்ம லைஃபும் டவுன்லதான் இருக்கு என்று ஃபீல் பண்ணி அப்படியே மீம்ஸ் ஒன்று வலம் வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications