For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஊர் ஒற்--று--மக்-கா-க பூனை, எலி-யை பா-னை-யில் அடைத்-து தி-ரு-வி-ழா

கோயம்புத்தூர்:

பூனை, எலியை பானைக்குள் அடைத்து வைத்து கிராம மக்கள் கொண்டாடிய வித்தியசமான திரு விழா கோவை அருகே நடந்தது.

கோவை அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு -முறை வித்தியசமானதிருவிழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள மா-ரியம்மன் கோயிலில் உலக -நலம் வேண்டியும், ச-முதாய ஒற்றுமை, மழை பெய்யவேண்டியும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்-ட-னர். தினமும் கலை -நிகழ்ச்சிகள் மற்றும்இன்னிசைக் கச்சே-ரி என கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

-நிறைவு -நாளான -நற்று மா-ரியம்மன் கோயில் அருகே ஒரு பூனையையும், எலியையும் ஒரு மண்

பானைக்குள் அடைத்து வைத்தனர். அதிகாலை 3 மணிக்கு -இ-வை அடைக்கப்பட்ட-ன. எலி மற்றும் பூனைக்-கு காற்றுப் புகும்வகையில் வெள்ளைத் துணியால் பானை-யின் வாய் கட்டப்பட்டது. பின்னர் ஒரு குழி தோண்டப்பட்டு அதற்குள் பானை பத்திரப்படுத்தப்பட்டது.

பின்னர் 4 மணி நேரத்திற்கு பின்னர் காலை 7 மணிக்கு மேளதாளங்களுடன் பானை திறப்-பு விழா தொடங்-கி-ய-து. ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்ட இந்த பானை, ஊர் மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அ-டுத்-த நொ-டி அதிலிருந்து வெளியே -கு-தித்-த-ன பூனையும் எலியும். அவை திசைக்கு ஒன்றாக ஓடி மறைந்தன. பூனை, எலியைகடித்துச் சாப்பிடாமல் வெளியேறியதால் ஊரில் ஒற்றுமை நிலவும் என ஊர்மக்கள் நம்புகின்றனர். பானை திறப்பின் போது மக்கள்பக்திப் பரவசத்துடன் --மாரியம்மா...மா-ரியம்மா..எனக் கோஷமிட்டனர்.

விழாவின் முடிவில் -நாயகனாக சித்தி-ரிக்கப்பட்ட ஒரு வாலிபர் (மாப்பிள்ளை என அழைப்பதும் உண்டு) விழா -நிறைவுபெற்றதாக அறிவித்தார். அவர், மக்கள் வாழ்க, தேசம் வாழ்க..-நாடு -நலம் பெறுக.. என வாழ்த்தி விழாவை -நிறைவு செய்தார்.

இதற்கு முன்னர் இதே போன்ற விழா 1995ம் ஆண்டு -நடந்தது. தேர்தல் திருவிழா போன்றே ஐந்து

ஆண்டுகளுக்கு ஒரு றையே கொண்டாடப்படுகிறது.

இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X