தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

நூல் விலையேற்றத்தைக் கண்டித்து போராட்டம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

கடுமையான நூல் விலையேற்றத்தையடுத்து, திங்கள்கிழமை முதல் நூல் வாங்குவதில்லை என கோவை மாவட்ட விசைத்தறி உற்பத்தியாளர்கள்மற்றும் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த ஒரு மாத காலமாக நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விசைத்தறிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே,திங்கள்கிழமை முதல் நூல் விலையேற்றத்தைக் கண்டித்து துணி நெசவிற்கு அனைத்து வகை நூல்களையும் வாங்காமல் புறக்கணிப்பது என முடிவுசெய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற