For Quick Alerts
For Daily Alerts
விற்பனையில் சாதனை படைக்கிறது ப்ராக்டர் அன்ட் கேம்பிள்
மும்பை:
ப்ராக்டர் அன்ட் கேம்பிள் லிமிட்டெட் நிறுவனத்தின் மொத்த வருவாய் 2000 மாவது ஆண்டு 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் ப்ராக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனத்தின் வருவாய் ரூ 14.95 கோடியாக இருந்தது. இந்த வருடம் அதை விட 24 சதவீதம் கூடுதலாகஅதாவது 18.54 கோடியைத் தொட்டுள்ளது.
இதில் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 120.09 கோடி ஆகும். கடந்த வருடம் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 110.29 ஆகஇருந்தது.
குறிப்பாக, இந்நிறுவனம் தயாரிக்கும் ஷாம்பு, சோப்புக்களுக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம்ஷாம்பு விற்பனை மூலம் மட்டும் கிடைத்த வருவாய் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!