For Daily Alerts
சென்னையில் ஆபாச சி.டிக்கள் பறிமுதல்: ஒருவர் கைது
சென்னை:
சென்னையில் இருந்து 15 ஆபாச சி.டிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த அதிரடிச் சோதனையின் போது, 15 ஆபாச சி.டிக்கள் உள்பட 1051 சி.டிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சி.டிக்களில் 422 தமிழ்ப் படங்களும், 520 ஆங்கிலப் படங்களும், 94 ஹிந்திப் படங்களும் அடங்கும்.
தமிழில் சமீபத்தில் வெளியான "ஆனந்தம்", "சிட்டிசன்", "சொன்னால்தான் காதலா", "குங்குமப் பொட்டு கவுண்டர்", "லவ்லி" மற்றும்"தோஸ்த்" ஆகிய பட சி.டிக்களும் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அடக்கம்.
இதைத் தொடர்ந்து போலீசார் ஒருவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!