மதுரையில் 60 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பள்ளித் தாளாளர் ஒருவரது வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன.
சில நாட்களுக்கு முன் இவர் வெளியூர் சென்றிருந்தார். வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடந்ததையும், வீட்டிலிருந்த 60 பவுன் நகைகளும்கொள்ளை போயிருந்ததையும் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications